LIVE-UPDATES

அதிமுக கூட்டணியில் பாமக? - தமிழக அரசியில் அதிரடி ட்விஸ்ட்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேசினார். மக்களவை தேர்தல் நெருங்குவதையடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதன் தொடர்ச்சியாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு, கட்சி கொடி தயாரிப்பு, கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இதனிடையே, அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. கூட்டணியை ஒருங்கிணைக்க ஜி.கே.வாசன் பேசி வருவதாக கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 7 தொகுதிகளில் பா.ம.க. போட்டியிட்டது. இந்த சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், பாமக நிறுவனர் ராமதாசை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசினார். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என பாமக தலைவர் அன்புமணி கூறியிருந்தார். இந்நிலையில் இவர்களது சந்திப்பின்போது கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் மரியாதை நிமித்தமாகவே ராமதாசை சந்தித்ததாக முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார். எந்த அணியில் கூடுதல் தொகுதிகள் கிடைக்கும், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பதை ஆய்வு செய்த பிறகே கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என பா.ம.க. தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. முகப்பு / Breaking and Live Updates / அதிமுக கூட்டணியில் பாமக?: ராமதாஸ் - சி.வி.சண்முகம் திடீர் சந்திப்பால் அரசியலில் புதிய பரபரப்பு! அதிமுக கூட்டணியில் பாமக?: ராமதாஸ் - சி.வி.சண்முகம் திடீர் சந்திப்பால் அரசியலில் புதிய பரபரப்பு! எந்த அணியில் கூடுதல் தொகுதிகள் கிடைக்கும், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பதை ஆய்வு செய்த பிறகே கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்: பா.ம.க தகவல் படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : February 6, 2024, 1:05 pm IST Follow us on Published By : Premi KK தொடர்புடைய செய்திகள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேசினார். மக்களவை தேர்தல் நெருங்குவதையடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதன் தொடர்ச்சியாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு, கட்சி கொடி தயாரிப்பு, கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இதனிடையே, அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. கூட்டணியை ஒருங்கிணைக்க ஜி.கே.வாசன் பேசி வருவதாக கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 7 தொகுதிகளில் பா.ம.க. போட்டியிட்டது. விளம்பரம் இந்த சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், பாமக நிறுவனர் ராமதாசை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசினார். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என பாமக தலைவர் அன்புமணி கூறியிருந்தார். இந்நிலையில் இவர்களது சந்திப்பின்போது கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையும் படிங்க: டெல்லி முதலமைச்சரின் உதவியாளர் மற்றும் நெருக்கமானவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை ஆனால் மரியாதை நிமித்தமாகவே ராமதாசை சந்தித்ததாக முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார். எந்த அணியில் கூடுதல் தொகுதிகள் கிடைக்கும், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பதை ஆய்வு செய்த பிறகே கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என பா.ம.க. தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. விளம்பரம் Follow us on உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்... Tags: ADMK , anbumani ramadoss , c.v.shanmugam , Dr Ramadoss First Published : February 6, 2024, 1:05 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.