EDUCATION

ரத்துசெய்யப்பட்ட UGC NET உள்ளிட்ட 3 தேர்வுகளுக்கு புதிய தேதி அறிவிப்பு

மாதிரி படம் ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு, ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை கணினி வழியில் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மத்திய பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. இதனை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில், முறைகேடு நடந்திருப்பதாக சந்தேகம் எழுந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை கணினி வழியில் நெட் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கடந்த முறை ஆஃப்லைன் வழியாக தேர்வு நடைபெற்ற நிலையில், தற்போது கணினி வழியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, மத்திய பல்கலைக்கழகங்களில் அறிவியல் உதவிப்பேராசியர் பணிக்கான ஒருங்கிணைந்த CSIR-யுஜிசி நெட் தேர்வு ஜூலை 25 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சிக்கான NCET தேர்வு ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, ஆயுஷ் முதுநிலை படிப்பிற்கான நுழைவுத் தேர்வு திட்டமிட்டப்படி ஜூலை 6 ஆம் தேதி நடைபெறும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தமிழ் செய்திகள் / கல்வி / ரத்து செய்யப்பட்ட UGC NET உள்ளிட்ட 3 தேர்வுகளுக்கு புதிய தேதி அறிவிப்பு ரத்து செய்யப்பட்ட UGC NET உள்ளிட்ட 3 தேர்வுகளுக்கு புதிய தேதி அறிவிப்பு மாதிரி படம் UGC NET 2024 | கடந்த முறை ஆஃப்லைன் வழியாக தேர்வு நடைபெற்ற நிலையில், தற்போது கணினி வழியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : June 29, 2024, 9:22 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Vijay Ramanathan தொடர்புடைய செய்திகள் ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு, ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை கணினி வழியில் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மத்திய பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. இதனை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில், முறைகேடு நடந்திருப்பதாக சந்தேகம் எழுந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை கணினி வழியில் நெட் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கடந்த முறை ஆஃப்லைன் வழியாக தேர்வு நடைபெற்ற நிலையில், தற்போது கணினி வழியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் இதே போன்று, மத்திய பல்கலைக்கழகங்களில் அறிவியல் உதவிப்பேராசியர் பணிக்கான ஒருங்கிணைந்த CSIR-யுஜிசி நெட் தேர்வு ஜூலை 25 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சிக்கான NCET தேர்வு ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, ஆயுஷ் முதுநிலை படிப்பிற்கான நுழைவுத் தேர்வு திட்டமிட்டப்படி ஜூலை 6 ஆம் தேதி நடைபெறும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: NTA , UGC First Published : June 29, 2024, 9:22 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.