EDUCATION

கோவை வேளாண் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு திடீர் ரத்து... மறுதேர்வு எப்போது தெரியுமா..?

வேளாண் பல்கலைக்கழகம் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் 18 உறுப்புக் கல்லூரிகளும், 28 இணைப்பு கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. வேளாண் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு முதுகலை படிப்புகளுக்கு மொத்தம் 2,330 மாணவர்களும், முனைவர் பட்டப்படிப்புகளுக்கு 350 பேரும் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பதாரர்களுக்கு ஜூன் 23ஆம் தேதி முதுநிலை நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்ததேர்வில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், ஒடிசா, ராஜஸ்தான், குஜராத், சத்தீஸ்கர்,ஜார்கண்ட், மேகாலயா, இமாச்சலப் பிரதேசம், அசாம், தெலுங்கானா, புதுச்சேரி என பல மாநிலங்களைச் சார்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். இதையும் படிங்க: முக்கடல் சங்கமிக்கும் அழகை ரசிக்க சூப்பர் ஸ்பாட்… வேற லெவல் வியூவில் கடலை பாருங்க… இந்த நிலையில் 2024 - 2025ஆம் ஆண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்காக ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது மாணவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மேலும், விரைவில் மறுதேர்வுக்கான தேதி குறித்து 10 நாளில் அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட நுழைவுத்தேர்வுக் கட்டணமும் திருப்பி அளிக்கப்படும் என கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத் துணை வேந்தர் கீதா லட்சுமி அறிவித்துள்ளார். திடீரென வேளாண் பல்கலைக்கழக முதுநிலை நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது மாணவர்களிடையே அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஜூலை மாதம் துவங்கிய விட்ட நிலையில் இனி எப்போது நுழைவுத்தேர்வு குறித்து அறிவிக்கப்பட்டு, தேர்வு நடைபெற்று முடிந்து, எப்போது கல்லூரிகளில் சேர்வது என மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / கல்வி / கோவை வேளாண் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு திடீர் ரத்து... மறுதேர்வு எப்போது தெரியுமா..? கோவை வேளாண் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு திடீர் ரத்து... மறுதேர்வு எப்போது தெரியுமா..? வேளாண் பல்கலைக்கழகம் வேளாண் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். படிக்கவும் … 1-MIN READ Tamil Coimbatore,Tamil Nadu Last Updated : July 10, 2024, 12:51 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Ruban Santha Kumar J தொடர்புடைய செய்திகள் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் 18 உறுப்புக் கல்லூரிகளும், 28 இணைப்பு கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. வேளாண் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு முதுகலை படிப்புகளுக்கு மொத்தம் 2,330 மாணவர்களும், முனைவர் பட்டப்படிப்புகளுக்கு 350 பேரும் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பதாரர்களுக்கு ஜூன் 23ஆம் தேதி முதுநிலை நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்ததேர்வில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், ஒடிசா, ராஜஸ்தான், குஜராத், சத்தீஸ்கர்,ஜார்கண்ட், மேகாலயா, இமாச்சலப் பிரதேசம், அசாம், தெலுங்கானா, புதுச்சேரி என பல மாநிலங்களைச் சார்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். விளம்பரம் இதையும் படிங்க: முக்கடல் சங்கமிக்கும் அழகை ரசிக்க சூப்பர் ஸ்பாட்… வேற லெவல் வியூவில் கடலை பாருங்க… இந்த நிலையில் 2024 - 2025ஆம் ஆண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்காக ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது மாணவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மேலும், விரைவில் மறுதேர்வுக்கான தேதி குறித்து 10 நாளில் அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட நுழைவுத்தேர்வுக் கட்டணமும் திருப்பி அளிக்கப்படும் என கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத் துணை வேந்தர் கீதா லட்சுமி அறிவித்துள்ளார். விளம்பரம் திடீரென வேளாண் பல்கலைக்கழக முதுநிலை நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது மாணவர்களிடையே அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஜூலை மாதம் துவங்கிய விட்ட நிலையில் இனி எப்போது நுழைவுத்தேர்வு குறித்து அறிவிக்கப்பட்டு, தேர்வு நடைபெற்று முடிந்து, எப்போது கல்லூரிகளில் சேர்வது என மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Agriculture , Coimbatore , Entrance Exam , Local News First Published : July 10, 2024, 12:50 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.