ENTERTAINMENT

வெளியானது அமரன் மேக்கிங் வீடியோ… சுதந்திர தினத்தையொட்டி சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு செம அப்டேட்!

அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் சுதந்திர தினத்தையொட்டி சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாவீரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவருடன் சாய் பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் அமரன் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தீபாவளியையொட்டி அக்டோபர் 31 ஆம் தேதி அமரன் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடா முயற்சி படமும் தீபாவளியையொட்டி வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் அதனையொட்டி அமரன் படத்துடைய மேக்கிங் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. A redux of contemporary history from October 31 #Amaran #AmaranDiwali #AmaranOctober31 #Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SaiPallavi #RajkumarPeriasamy @ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Rajkumar_KP @gvprakash @anbariv … pic.twitter.com/NinLr9iP5J பின்னணியில் கமல்ஹாசன் குரலில் பாடல் ஒலிக்க, 2 நிமிடம் 7 வினாடிகளை கொண்டதாக இந்த வீடியோ வெளிவந்துள்ளது. இதற்கிடையே சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / வெளியானது அமரன் மேக்கிங் வீடியோ… சுதந்திர தினத்தையொட்டி சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு செம அப்டேட்! வெளியானது அமரன் மேக்கிங் வீடியோ… சுதந்திர தினத்தையொட்டி சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு செம அப்டேட்! அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் பின்னணியில் கமல்ஹாசன் குரலில் பாடல் ஒலிக்க, 2 நிமிடம் 7 வினாடிகளை கொண்டதாக இந்த வீடியோ வெளிவந்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 14, 2024, 9:40 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Musthak தொடர்புடைய செய்திகள் சுதந்திர தினத்தையொட்டி சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாவீரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவருடன் சாய் பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் அமரன் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. விளம்பரம் தீபாவளியையொட்டி அக்டோபர் 31 ஆம் தேதி அமரன் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடா முயற்சி படமும் தீபாவளியையொட்டி வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையும் படிங்க - தனுஷை தாக்கி பேசினாரா சிவகார்த்திகேயன்..? ரசிகர்கள் இடையே வெடித்த மோதல்! நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் அதனையொட்டி அமரன் படத்துடைய மேக்கிங் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. விளம்பரம் A redux of contemporary history from October 31 #Amaran #AmaranDiwali #AmaranOctober31 #Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SaiPallavi #RajkumarPeriasamy @ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Rajkumar_KP @gvprakash @anbariv … pic.twitter.com/NinLr9iP5J — Raaj Kamal Films International (@RKFI) August 14, 2024 விளம்பரம் பின்னணியில் கமல்ஹாசன் குரலில் பாடல் ஒலிக்க, 2 நிமிடம் 7 வினாடிகளை கொண்டதாக இந்த வீடியோ வெளிவந்துள்ளது. இதற்கிடையே சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Cinema , Kollywood , Sivakarthikeyan First Published : August 14, 2024, 9:40 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.