ENTERTAINMENT

விடாமுயற்சி படக் காட்சிகளை பார்த்துவிட்டு அஜித் சொன்ன கமெண்ட்ஸ்… இணையத்தில் பரவும் தகவல்

விடாமுயற்சி படத்தில் அஜித் விடாமுயற்சி படத்தில் படமாக்கப்பட்ட காட்சிகளை பார்த்து விட்டு, அஜித் சில கமென்ட்டுகளை கூறியுள்ளாராம். இதுபற்றிய தகவல்கள் இணையத்தில் அஜித் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டுள்ளது. மகிழ் திருமேனி இயக்கிவரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்த படப்பிடிப்பில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, பிரியா பவானி ஷங்கர், ஆரவ் மற்றும் பல நடித்துள்ளனர். இதற்கிடையே நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கம் Good Bad Ugly (குட் பேட் அக்லி) படத்தில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜூன் 20ஆம் தேதி முதல் அஜர்பைஜானில் மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் அடுத்தடுத்து அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக படத்தில் இடம்பெற்றுள்ள அஜித்தை தவிர்த்து த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா ஆகியோரின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் இதுவரை படமாக்கட்ட காட்சிகளை பார்த்துவிட்டு அஜித் ரியாக்சன் கொடுத்துள்ளார். அதாவது, விடாமுயற்சி படம் ஹாலிவுட் லெவலில் இருப்பதாக அஜித் கூறி இயக்குனர் மகிழ் திருமேனியை பாராட்டியுள்ளாராம். இந்த தகவல்கள் அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. விடாமுயற்சி படத்துடைய ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்த படம் தீபாவளியையொட்டி அல்லது கிறிஸ்துமஸ் புத்தாண்டு விடுமுறையையொட்டி வெளிவரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / விடாமுயற்சி படக் காட்சிகளை பார்த்துவிட்டு அஜித் சொன்ன கமெண்ட்ஸ்… இணையத்தில் பரவும் தகவல் விடாமுயற்சி படக் காட்சிகளை பார்த்துவிட்டு அஜித் சொன்ன கமெண்ட்ஸ்… இணையத்தில் பரவும் தகவல் விடாமுயற்சி படத்தில் அஜித் விடாமுயற்சி படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா ஆகியோரின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டிருந்தன. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 15, 2024, 9:29 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Musthak தொடர்புடைய செய்திகள் விடாமுயற்சி படத்தில் படமாக்கப்பட்ட காட்சிகளை பார்த்து விட்டு, அஜித் சில கமென்ட்டுகளை கூறியுள்ளாராம். இதுபற்றிய தகவல்கள் இணையத்தில் அஜித் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டுள்ளது. மகிழ் திருமேனி இயக்கிவரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்த படப்பிடிப்பில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, பிரியா பவானி ஷங்கர், ஆரவ் மற்றும் பல நடித்துள்ளனர். இதற்கிடையே நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கம் Good Bad Ugly (குட் பேட் அக்லி) படத்தில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜூன் 20ஆம் தேதி முதல் அஜர்பைஜானில் மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. விளம்பரம் இதனைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் அடுத்தடுத்து அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக படத்தில் இடம்பெற்றுள்ள அஜித்தை தவிர்த்து த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா ஆகியோரின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் இதுவரை படமாக்கட்ட காட்சிகளை பார்த்துவிட்டு அஜித் ரியாக்சன் கொடுத்துள்ளார். அதாவது, விடாமுயற்சி படம் ஹாலிவுட் லெவலில் இருப்பதாக அஜித் கூறி இயக்குனர் மகிழ் திருமேனியை பாராட்டியுள்ளாராம். இந்த தகவல்கள் அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதையும் படிங்க - “Lolita.. Hello Lita ..” மிஞ்சும் கிளாமர்.. சொக்கவைக்கும் பேரழகு.. ரசிகர்கள் கிறங்கடித்த ஹன்சிகா! விளம்பரம் விடாமுயற்சி படத்துடைய ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்த படம் தீபாவளியையொட்டி அல்லது கிறிஸ்துமஸ் புத்தாண்டு விடுமுறையையொட்டி வெளிவரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Vidaamuyarchi First Published : August 15, 2024, 9:29 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.