ENTERTAINMENT

தங்கலான் படம் வெற்றிபெற நடிகர் தனுஷ் வாழ்த்து… உற்சாகத்தில் விக்ரம் ரசிகர்கள்!

தனுஷ் - விக்ரம் தங்கலான் படம் வெற்றி பெறுவதற்கு நடிகர் தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனால் நடிகர் விக்ரமின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விக்ரம் முன்னணி கேரக்டரில் நடித்துள்ள தங்கலான் என்ற திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, இங்கிலாந்து நடிகர் டானியல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பாக கே.இ. ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரித்திருக்கிறார். கோலார் தங்க வயலை பின்புலமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சிக்காக விக்ரம், மாளவிகா, பார்வதி, டேனியல் உள்ளிட்டோர் பெங்களூரு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்றனர். இந்த படத்தில் இருந்து 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனையொட்டி பட குழுவினர் மற்றும் நடிகர் விக்ரமுக்கு தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். My heartfelt wishes to one of the most hard working actors I have known @chiyaan sir on thangalaan’s release Tom. Om Namashivaaya 🙏🙏 இதனால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். முன்னதாக நடிகர் சூர்யா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் ஆர்யா உள்ளிட்டோர் படம் வெற்றி பெற வாழ்த்து கூறியிருந்தனர். தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / தங்கலான் படம் வெற்றிபெற நடிகர் தனுஷ் வாழ்த்து… உற்சாகத்தில் விக்ரம் ரசிகர்கள்! தங்கலான் படம் வெற்றிபெற நடிகர் தனுஷ் வாழ்த்து… உற்சாகத்தில் விக்ரம் ரசிகர்கள்! தனுஷ் - விக்ரம் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரித்திருக்கிறார். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 14, 2024, 9:20 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Musthak தொடர்புடைய செய்திகள் தங்கலான் படம் வெற்றி பெறுவதற்கு நடிகர் தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனால் நடிகர் விக்ரமின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விக்ரம் முன்னணி கேரக்டரில் நடித்துள்ள தங்கலான் என்ற திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, இங்கிலாந்து நடிகர் டானியல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பாக கே.இ. ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரித்திருக்கிறார். விளம்பரம் கோலார் தங்க வயலை பின்புலமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சிக்காக விக்ரம், மாளவிகா, பார்வதி, டேனியல் உள்ளிட்டோர் பெங்களூரு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்றனர். இதையும் படிங்க - வடசென்னை 2 படத்தை வெற்றிமாறன் இயக்கலையா..? தனுஷும் இல்லையா? - ரசிகர்கள் ஷாக்! இந்த படத்தில் இருந்து 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனையொட்டி பட குழுவினர் மற்றும் நடிகர் விக்ரமுக்கு தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். விளம்பரம் My heartfelt wishes to one of the most hard working actors I have known @chiyaan sir on thangalaan’s release Tom. Om Namashivaaya 🙏🙏 — Dhanush (@dhanushkraja) August 14, 2024 விளம்பரம் இதனால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். முன்னதாக நடிகர் சூர்யா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் ஆர்யா உள்ளிட்டோர் படம் வெற்றி பெற வாழ்த்து கூறியிருந்தனர். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Actor Vikram , Cinema , Dhanush , Kollywood First Published : August 14, 2024, 9:20 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.