ENTERTAINMENT

ரூ.2.50 கோடி மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய நடிகர் விஜய்..? லைக்ஸை குவிக்கும் வீடியோ!

விஜய் நடிகர் விஜய் ரூ. 2.50 கோடி மதிப்புள்ள சொகுசு காரை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த கார் விஜய்யுடைய வீட்டிலிருந்து வெளியே செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார் விஜய். இவரது நடிப்பில் வெளிவந்த லியோ, மாஸ்டர், வாரிசு, பீஸ்ட் உள்ளிட்ட பெரும்பாலான படங்கள் விமர்சன ரீதியிலும், வசூல் அளவிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதனால் இவரை தங்களது படங்களில் நடிக்க வைப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். விஜய் தற்போது தி கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தில் விஜய்யுடன், பிரபுதேவா, பிரசாந்த், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரேயொரு படத்தில் நடித்து விட்டு அரசியலுக்குள் விஜய் முழுமையாக நுழையப்போவதாக அறிவித்திருக்கிறார். இதனால் தி கோட் மற்றும் அதற்கு அடுத்த படம் மிகப்பெரும் வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்களின் மீது ஆர்வம் கொண்ட விஜய்யிடம் ரோல்ஸ் ராய்ஸ் போன்ற உயர் ரக கார்கள் உள்ளன. இந்நிலையில் Lexus LM என்ற புதிய சொகுசு காரை விஜய் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரின் மதிப்பு ரூ. 2.50 கோடி. Thalapathy vijay’s new Luxus LM 🙌👌 Good Afternoon X fam ! pic.twitter.com/dQRiikO7Tn விஜய்யுடைய வீட்டிலிருந்து இந்த லெக்சஸ் கார் வெளியே செல்லும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / ரூ.2.50 கோடி மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய நடிகர் விஜய்..? லைக்ஸை குவிக்கும் வீடியோ! ரூ.2.50 கோடி மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய நடிகர் விஜய்..? லைக்ஸை குவிக்கும் வீடியோ! விஜய் இன்னும் ஒரேயொரு படத்தில் நடித்து விட்டு அரசியலுக்குள் விஜய் முழுமையாக நுழையப்போவதாக அறிவித்திருக்கிறார். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 13, 2024, 6:08 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Musthak தொடர்புடைய செய்திகள் நடிகர் விஜய் ரூ. 2.50 கோடி மதிப்புள்ள சொகுசு காரை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த கார் விஜய்யுடைய வீட்டிலிருந்து வெளியே செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார் விஜய். இவரது நடிப்பில் வெளிவந்த லியோ, மாஸ்டர், வாரிசு, பீஸ்ட் உள்ளிட்ட பெரும்பாலான படங்கள் விமர்சன ரீதியிலும், வசூல் அளவிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதனால் இவரை தங்களது படங்களில் நடிக்க வைப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். விளம்பரம் விஜய் தற்போது தி கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தில் விஜய்யுடன், பிரபுதேவா, பிரசாந்த், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படிங்க - ரஜினி, அஜித், விஜய்யை விட அதிக சம்பளம் வாங்கப்போகும் நடிகர் இவர்தான்… யாருன்னு தெரியுமா? விளம்பரம் இன்னும் ஒரேயொரு படத்தில் நடித்து விட்டு அரசியலுக்குள் விஜய் முழுமையாக நுழையப்போவதாக அறிவித்திருக்கிறார். இதனால் தி கோட் மற்றும் அதற்கு அடுத்த படம் மிகப்பெரும் வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையும் படிங்க - விஜயின் 70வது படத்தின் இயக்குநர் யார் தெரியுமா? வெளியான தகவல் கார்களின் மீது ஆர்வம் கொண்ட விஜய்யிடம் ரோல்ஸ் ராய்ஸ் போன்ற உயர் ரக கார்கள் உள்ளன. இந்நிலையில் Lexus LM என்ற புதிய சொகுசு காரை விஜய் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரின் மதிப்பு ரூ. 2.50 கோடி. விளம்பரம் Thalapathy vijay’s new Luxus LM 🙌👌 Good Afternoon X fam ! pic.twitter.com/dQRiikO7Tn — Janhvi kapoor(Parody) (@JanhviKapoor33) August 13, 2024 விளம்பரம் விஜய்யுடைய வீட்டிலிருந்து இந்த லெக்சஸ் கார் வெளியே செல்லும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Actor Vijay , Cinema , Kollywood , tvk First Published : August 13, 2024, 6:07 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.