ENTERTAINMENT

'அண்ணன் வர்றார் வழிவிடு....' - வெளியானது GOAT பட ட்ரெய்லர்

கோட் படத்தின் போஸ்டர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள GOAT திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரஷாந்த், அஜ்மல் உள்ளிட்டோர் நடித்துள்ள GOAT படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டிய நிலையில் , படத்தின் இறுதிகட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மறைந்த பாடகி பவதாரணியின் குரலில் சின்ன சின்ன என்ற பாடலும், விஜய் அஜ்மல் உள்ளிட்டோர் ஆடியுள்ள விசில்போடு பாடலும் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது அடுத்தடுத்து போஸ்டர்களை வெளியிட்ட Goat படக்குழு, இன்று மாலை 5 மணிக்கு படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. ட்ரெய்லரைப் பார்க்க… ANNE VARAR VAZHI VIDU 🔥 #TheGoatTrailer 💣 Tamil ▶️ : Telugu ▶️ : Hindi ▶️ : @actorvijay Sir A @vp_offl Hero A @thisisysr Magical #TheGreatestOfAllTime #ThalapathyIsTheGOAT #KalpathiSAghoram … pic.twitter.com/qiiPOxWXX9 இந்த படம் அடுத்த மாதம் 5 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது . ட்ரெய்லரை வெளியாகியுள்ள நிலையில் தி கோட் படத்துடைய ஹேஷ் டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன. தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / 'அண்ணன் வர்றார் வழிவிடு....' - வெளியானது GOAT பட ட்ரெய்லர் 'அண்ணன் வர்றார் வழிவிடு....' - வெளியானது GOAT பட ட்ரெய்லர் கோட் படத்தின் போஸ்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் (The GOAT) திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 17, 2024, 5:15 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Musthak தொடர்புடைய செய்திகள் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள GOAT திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரஷாந்த், அஜ்மல் உள்ளிட்டோர் நடித்துள்ள GOAT படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டிய நிலையில் , படத்தின் இறுதிகட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மறைந்த பாடகி பவதாரணியின் குரலில் சின்ன சின்ன என்ற பாடலும், விஜய் அஜ்மல் உள்ளிட்டோர் ஆடியுள்ள விசில்போடு பாடலும் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது விளம்பரம் அடுத்தடுத்து போஸ்டர்களை வெளியிட்ட Goat படக்குழு, இன்று மாலை 5 மணிக்கு படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. ட்ரெய்லரைப் பார்க்க… ANNE VARAR VAZHI VIDU 🔥 #TheGoatTrailer 💣 Tamil ▶️ : Telugu ▶️ : Hindi ▶️ : @actorvijay Sir A @vp_offl Hero A @thisisysr Magical #TheGreatestOfAllTime #ThalapathyIsTheGOAT #KalpathiSAghoram … pic.twitter.com/qiiPOxWXX9 — AGS Entertainment (@Ags_production) August 17, 2024 விளம்பரம் இந்த படம் அடுத்த மாதம் 5 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது . ட்ரெய்லரை வெளியாகியுள்ள நிலையில் தி கோட் படத்துடைய ஹேஷ் டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Actor Vijay , Kollywood First Published : August 17, 2024, 5:03 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.