ENTERTAINMENT

“புதிய தலைவன்... யாரும் தடுக்க முடியாது..” - அரசியல் பஞ்ச் வசனங்களுடன் வெளியான தி கோட்’ பட ட்ரெய்லர்

அரசியல் பஞ்ச் வசனங்களுடன் விஜய்யின் தி கோட் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டடி வருகிறார்கள். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 68ஆவது படமான ‘தி கோட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. “இனிமேல் உங்களை வழிநடத்தப் போவது புதிய தலைவன்” என்ற அரசியல் பன்ச் உடன் ஓபனாகும் விஜய்யின் தி கோட் படத்தின் டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதையும் படிக்க: The Goat Trailer | ‘தி கோட்’ பட ட்ரெய்லரில் இதையெல்லாம் கவனித்தீர்களா? வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்துள்ளார். பிரசாந்த், பிரபுதேவா, மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், “என்னை யாரும் தடுக்க முடியாது” போன்ற வசனங்களும் இடம் பெற்றிறுப்பது அனைவரும் கவனிக்கும் வகையில் உள்ளது. சாதாரணமாகவே விஜய்யின் வசனங்கள் அரசியலாக்கப்படும் நிலையில், அரசியல் வருகைக்கு பிறகு வெளியாகியுள்ள இந்த ட்ரெயிலரின் வசனங்கள் குறித்து ரசிகர்கள் விவாதித்த வன்னம் உள்ளனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / “புதிய தலைவன்... யாரும் தடுக்க முடியாது..” - அரசியல் பஞ்ச் வசனங்களுடன் வெளியான தி கோட்’ பட ட்ரெய்லர் “புதிய தலைவன்... யாரும் தடுக்க முடியாது..” - அரசியல் பஞ்ச் வசனங்களுடன் வெளியான தி கோட்’ பட ட்ரெய்லர் The GOAT Trailer | விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 68ஆவது படமான ‘தி கோட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 17, 2024, 8:12 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar தொடர்புடைய செய்திகள் அரசியல் பஞ்ச் வசனங்களுடன் விஜய்யின் தி கோட் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டடி வருகிறார்கள். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 68ஆவது படமான ‘தி கோட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. “இனிமேல் உங்களை வழிநடத்தப் போவது புதிய தலைவன்” என்ற அரசியல் பன்ச் உடன் ஓபனாகும் விஜய்யின் தி கோட் படத்தின் டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதையும் படிக்க: The Goat Trailer | ‘தி கோட்’ பட ட்ரெய்லரில் இதையெல்லாம் கவனித்தீர்களா? விளம்பரம் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்துள்ளார். பிரசாந்த், பிரபுதேவா, மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நீங்கள் தவறவிடக்கூடாத சியான் விக்ரமின் 11 படங்கள்.! மேலும் செய்திகள்… மேலும், “என்னை யாரும் தடுக்க முடியாது” போன்ற வசனங்களும் இடம் பெற்றிறுப்பது அனைவரும் கவனிக்கும் வகையில் உள்ளது. சாதாரணமாகவே விஜய்யின் வசனங்கள் அரசியலாக்கப்படும் நிலையில், அரசியல் வருகைக்கு பிறகு வெளியாகியுள்ள இந்த ட்ரெயிலரின் வசனங்கள் குறித்து ரசிகர்கள் விவாதித்த வன்னம் உள்ளனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Actor Vijay , The GOAT Movie First Published : August 17, 2024, 8:12 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.