ENTERTAINMENT

விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் ரன்னிங் டைம் இதுதானா? வைரலாகும் பதிவு…

தி கோட் படத்துடைய புதிய ஸ்டில் விஜய் நடித்துள்ள தி கோட் படத்துடைய ரன்னிங் டைம் மற்றும் சென்சார் தகவல்கள் குறித்த சமூக வலைதள பதிவு கவனம் பெற்று வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள தி கோட் என்ற படத்தில் நடிகர் விஜய் முதன்மை கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருடன் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மைக் மோகன், அஜ்மல், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அடுத்த மாதம் 5-ஆம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான படத்துடைய ட்ரெய்லர் மிகப் பெறும் வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பாக தி கோட் படத்துடைய சென்சார் சான்றிதழ் ரிசல்ட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்படி இந்த படத்துக்கு யு ஏ சான்றிதழை தணிக்க அதிகாரிகள் வழங்கியுள்ளார்கள். இந்நிலையில் படத்துடைய சென்சார் சர்டிபிகேட் தகவல்களைக் கொண்ட ஒரு பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. #GOAT Censor Certificate ( U/A ) Runtime : 2 Hrs 59 Mins pic.twitter.com/dGYja1NbW8 இதில், கோர்ட் திரைப்படம் 179 நிமிடம் 39 வினாடிகள் ரன்னிங் டைமிங் கொண்டது என்றும் படத்தில் 7 இடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. Exclusive Stills From #GOAT 🐐 pic.twitter.com/xYM9bkFyB9 படம் சுமார் 3 மணி நேரம் ஓடக்கூடியது என்பதால் விஜய் ரசிகர்களுடைய எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் ரன்னிங் டைம் இதுதானா? வைரலாகும் பதிவு… விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் ரன்னிங் டைம் இதுதானா? வைரலாகும் பதிவு… தி கோட் படத்துடைய புதிய ஸ்டில் The Goat | தி கோட் படத்துடைய சென்சார் சர்டிபிகேட் தகவல்களைக் கொண்ட ஒரு பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 24, 2024, 7:55 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Musthak தொடர்புடைய செய்திகள் விஜய் நடித்துள்ள தி கோட் படத்துடைய ரன்னிங் டைம் மற்றும் சென்சார் தகவல்கள் குறித்த சமூக வலைதள பதிவு கவனம் பெற்று வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள தி கோட் என்ற படத்தில் நடிகர் விஜய் முதன்மை கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருடன் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மைக் மோகன், அஜ்மல், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அடுத்த மாதம் 5-ஆம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான படத்துடைய ட்ரெய்லர் மிகப் பெறும் வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. விளம்பரம் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பாக தி கோட் படத்துடைய சென்சார் சான்றிதழ் ரிசல்ட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையும் படிங்க - ரசிகர்களுடன் ‘வாழை’ படம் பார்த்த மாரி செல்வராஜ்… அடுத்த படத்தில் யார் ஹீரோ தெரியுமா? இதன்படி இந்த படத்துக்கு யு ஏ சான்றிதழை தணிக்க அதிகாரிகள் வழங்கியுள்ளார்கள். இந்நிலையில் படத்துடைய சென்சார் சர்டிபிகேட் தகவல்களைக் கொண்ட ஒரு பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. விளம்பரம் #GOAT Censor Certificate ( U/A ) Runtime : 2 Hrs 59 Mins pic.twitter.com/dGYja1NbW8 — Ayyappan (@Ayyappan_1504) August 23, 2024 விளம்பரம் இதில், கோர்ட் திரைப்படம் 179 நிமிடம் 39 வினாடிகள் ரன்னிங் டைமிங் கொண்டது என்றும் படத்தில் 7 இடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. Exclusive Stills From #GOAT 🐐 pic.twitter.com/xYM9bkFyB9 — Ayyappan (@Ayyappan_1504) August 24, 2024 விளம்பரம் படம் சுமார் 3 மணி நேரம் ஓடக்கூடியது என்பதால் விஜய் ரசிகர்களுடைய எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Actor Vijay , The GOAT Movie First Published : August 24, 2024, 7:53 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.