ENTERTAINMENT

தியாவை கொல்ல முயற்சிக்கும் நிஷாந்தி.. மோகினி ஆட்டம் ஆரம்பம்.. கலர்ஸ் தமிழில் விறுவிப்பான தொடர்!

மோகினி ஆட்டம் ஆரம்பம் காதலனை மீட்க தியா போராடும் சூழலில் தனது திட்டங்கள் அனைத்தையும் தியா நாசமாக்குவதை கண்டறிகிறாள் நிஷாந்தி. இதைத் தொடர்ந்து தியாவை கொல்ல முயற்சிக்கும் நிஷாந்தியின் திட்டங்கள் நிறைவேறியதா? கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மோகினி ஆட்டம் ஆரம்பம் தொடர் மிகவும் விறுவிறுப்பாக இருப்பதால் அதற்கான ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். நிஷாந்தியின் சூழ்ச்சியால் மோகனை மாய மோகினியின் பிடியில் இழக்கும் தியா, மோகினியின் மந்திரங்களின் பின்னணி கண்டறிந்து அவளை தோற்கடிக்க முடிவெடுக்கிறாள். மோகன் நிஷாந்தியை மணந்துவிட முன்வர, தியா மனம் உடைகிறாள். பின்னர், நிஷாந்தியின் அறையில் ஒரு மர்மமான பெட்டியைக் காணும் தியாவுக்கு நிஷாந்தி மேல் சந்தேகம் ஏற்படுகிறது. தியா, நிஷாந்தியின் உண்மையான உருவத்தை அனைவருக்கும் வெளிப்படுத்த புனித நீரைக் கொண்டு அவள்மேல் ஊற்ற முயற்சிக்கிறாள். நிஷாந்தி ஒரு மோகினி என்பதை தெரிந்துகொள்ளும் தியா, அதே வேளையில், அவள் தன் தாயின் கடந்த காலத்தைப் பற்றியும் அவர் ஒரு மோகினியை எப்படி தோற்கடித்தார் என்பதையும் அறிந்து கொள்கிறாள். நிஷாந்தியை தோற்கடித்து தன் தாயின் கடந்த காலப் பெருமையை மீட்டெடுப்பதில் தியா உறுதியாக இருக்கிறார். தனது காதலனை மீட்கும் முயற்சியில் தியா, கப்பில்லாயோகினி என்பவரை சந்தித்து அவரின் சோதனை பரீட்சைக்கு உள்ளாகிறாள். தனது திட்டங்களை தியா நாசமாக்குவதை நிஷாந்தி கண்டறிகிறாள். அதை தொடர்ந்து, தியாவைக் கொல்ல முயற்சி செய்கிறாள் மோகினி. இதற்கிடையில் நிஷாந்தி ஒரு சுமங்கலி சூனியக்காரி என்ற உண்மையை கண்டறியும் மோகன், எவ்வாறு அதற்கு ரியாக்ட் செய்வார்? தனது காதல் உண்மையானது என்பதை உணர்த்த போராடும் தியா ஒரு புறமும், மற்றும் தனது கண்ணால் மோகினியாக மாறிய நிஷாந்தியை கண்ட மோகன் அதிர்ச்சியில் இன்னொரு புறமும், “மோகினி ஆட்டம் ஆரம்பம்” திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 8:30 மணிக்கு கலர்ஸ் தமிழில்! தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சின்னத்திரை / தியாவை கொல்ல முயற்சிக்கும் நிஷாந்தி.. மோகினி ஆட்டம் ஆரம்பம்.. கலர்ஸ் தமிழில் விறுவிப்பான தொடர்! தியாவை கொல்ல முயற்சிக்கும் நிஷாந்தி.. மோகினி ஆட்டம் ஆரம்பம்.. கலர்ஸ் தமிழில் விறுவிப்பான தொடர்! மோகினி ஆட்டம் ஆரம்பம் தனது காதலனை மீட்கும் முயற்சியில் தியா, கப்பில்லாயோகினி என்பவரை சந்தித்து அவரின் சோதனை பரீட்சைக்கு உள்ளாகிறாள். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 15, 2024, 7:59 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Musthak தொடர்புடைய செய்திகள் காதலனை மீட்க தியா போராடும் சூழலில் தனது திட்டங்கள் அனைத்தையும் தியா நாசமாக்குவதை கண்டறிகிறாள் நிஷாந்தி. இதைத் தொடர்ந்து தியாவை கொல்ல முயற்சிக்கும் நிஷாந்தியின் திட்டங்கள் நிறைவேறியதா? கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மோகினி ஆட்டம் ஆரம்பம் தொடர் மிகவும் விறுவிறுப்பாக இருப்பதால் அதற்கான ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். நிஷாந்தியின் சூழ்ச்சியால் மோகனை மாய மோகினியின் பிடியில் இழக்கும் தியா, மோகினியின் மந்திரங்களின் பின்னணி கண்டறிந்து அவளை தோற்கடிக்க முடிவெடுக்கிறாள். மோகன் நிஷாந்தியை மணந்துவிட முன்வர, தியா மனம் உடைகிறாள். பின்னர், நிஷாந்தியின் அறையில் ஒரு மர்மமான பெட்டியைக் காணும் தியாவுக்கு நிஷாந்தி மேல் சந்தேகம் ஏற்படுகிறது. தியா, நிஷாந்தியின் உண்மையான உருவத்தை அனைவருக்கும் வெளிப்படுத்த புனித நீரைக் கொண்டு அவள்மேல் ஊற்ற முயற்சிக்கிறாள். விளம்பரம் நிஷாந்தி ஒரு மோகினி என்பதை தெரிந்துகொள்ளும் தியா, அதே வேளையில், அவள் தன் தாயின் கடந்த காலத்தைப் பற்றியும் அவர் ஒரு மோகினியை எப்படி தோற்கடித்தார் என்பதையும் அறிந்து கொள்கிறாள். நிஷாந்தியை தோற்கடித்து தன் தாயின் கடந்த காலப் பெருமையை மீட்டெடுப்பதில் தியா உறுதியாக இருக்கிறார். இதையும் படிங்க - OTT | ஒவ்வொரு சீனிலும் த்ரில்.. நெஞ்சை உருக்கும் காட்சிகள்: இந்த மழைக் காலத்தில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய படம்! விளம்பரம் தனது காதலனை மீட்கும் முயற்சியில் தியா, கப்பில்லாயோகினி என்பவரை சந்தித்து அவரின் சோதனை பரீட்சைக்கு உள்ளாகிறாள். தனது திட்டங்களை தியா நாசமாக்குவதை நிஷாந்தி கண்டறிகிறாள். அதை தொடர்ந்து, தியாவைக் கொல்ல முயற்சி செய்கிறாள் மோகினி. இதற்கிடையில் நிஷாந்தி ஒரு சுமங்கலி சூனியக்காரி என்ற உண்மையை கண்டறியும் மோகன், எவ்வாறு அதற்கு ரியாக்ட் செய்வார்? தனது காதல் உண்மையானது என்பதை உணர்த்த போராடும் தியா ஒரு புறமும், மற்றும் தனது கண்ணால் மோகினியாக மாறிய நிஷாந்தியை கண்ட மோகன் அதிர்ச்சியில் இன்னொரு புறமும், “மோகினி ஆட்டம் ஆரம்பம்” திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 8:30 மணிக்கு கலர்ஸ் தமிழில்! விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ் , TV Serial First Published : October 15, 2024, 7:59 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.