ENTERTAINMENT

கங்குவா பட அப்டேட் : தியேட்டரில் ரிலீஸாவதற்கு முன்பே உஷாரான படக்குழு..

வரலாற்றுப் பின்னணியில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ள ‘கங்குவா’வில், இதுவரை ஏற்று நடித்திராத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார். சிறுத்தை சிவா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம், சர்வதேச அளவில் ஒரே நேரத்தில் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும் சூர்யா 10 விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. படத்தில் நடிகர் சூர்யாவுடன் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் திஷா பதானி மற்றும் நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் போஸ்டர், டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், சில மாதங்களுக்கு முன் ‘கங்குவா’வின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை மிரளவைத்தது. ‘கங்குவா’ படத்தின் ரிலீசுக்காக உச்சகட்ட எதிர்பார்ப்பில் காத்திருந்த நிலையில், படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. பின்னர் ‘வேட்டையன்’ படத்தின் ரிலீஸ் காரணமாக ‘கங்குவா’ படம் நவம்பர் 14ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், ‘கங்குவா’ படக்குழு தற்போது படத்தின் நீளம் குறித்து உஷாராகி உள்ளது. சமீபத்தில் வெளியான ‘இந்தியன் 2’, ‘மெய்யழகன்’, ‘GOAT’ மற்றும் சில படங்கள் வெளியான பிறகு படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக எழுந்த விமர்சனத்தால் படத்தின் நீளம் குறைக்கப்பட்டது. இந்த சம்பவங்களை மனதில் வைத்து ‘கங்குவா’ படக்குழுவினர் படத்தின் மொத்த நீளத்தையும் இரண்டரை மணிநேரமாக பைனல் செய்துள்ளார்களாம். இதையும் படிங்க: இதுவரை வேட்டையன் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! இதனால் ‘கங்குவா’ படத்தில் நீளம் குறித்த விமர்சனம் எழ வாய்ப்பில்லை. இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / கங்குவா பட அப்டேட் : தியேட்டரில் ரிலீஸாவதற்கு முன்பே உஷாரான படக்குழு.. கங்குவா பட அப்டேட் : தியேட்டரில் ரிலீஸாவதற்கு முன்பே உஷாரான படக்குழு.. சமீபத்தில் வெளியாகும் படங்களின் நீளம் குறித்து வரும் விமர்சனத்தால் ரிலீசுக்கு பின் படத்தின் நீளம் குறைக்கப்படுகிறது. இதனால் தற்போது உஷாரான கங்குவா படக்குழு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 16, 2024, 5:43 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Vandhana தொடர்புடைய செய்திகள் வரலாற்றுப் பின்னணியில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ள ‘கங்குவா’வில், இதுவரை ஏற்று நடித்திராத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார். சிறுத்தை சிவா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம், சர்வதேச அளவில் ஒரே நேரத்தில் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும் சூர்யா 10 விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. படத்தில் நடிகர் சூர்யாவுடன் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் திஷா பதானி மற்றும் நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விளம்பரம் படத்தின் போஸ்டர், டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், சில மாதங்களுக்கு முன் ‘கங்குவா’வின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை மிரளவைத்தது. ‘கங்குவா’ படத்தின் ரிலீசுக்காக உச்சகட்ட எதிர்பார்ப்பில் காத்திருந்த நிலையில், படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. பின்னர் ‘வேட்டையன்’ படத்தின் ரிலீஸ் காரணமாக ‘கங்குவா’ படம் நவம்பர் 14ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், ‘கங்குவா’ படக்குழு தற்போது படத்தின் நீளம் குறித்து உஷாராகி உள்ளது. சமீபத்தில் வெளியான ‘இந்தியன் 2’, ‘மெய்யழகன்’, ‘GOAT’ மற்றும் சில படங்கள் வெளியான பிறகு படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக எழுந்த விமர்சனத்தால் படத்தின் நீளம் குறைக்கப்பட்டது. இந்த சம்பவங்களை மனதில் வைத்து ‘கங்குவா’ படக்குழுவினர் படத்தின் மொத்த நீளத்தையும் இரண்டரை மணிநேரமாக பைனல் செய்துள்ளார்களாம். இதையும் படிங்க: இதுவரை வேட்டையன் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! இதனால் ‘கங்குவா’ படத்தில் நீளம் குறித்த விமர்சனம் எழ வாய்ப்பில்லை. இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Actor Suriya , Cinema , Entertainment , kanguva , Kollywood First Published : October 16, 2024, 5:43 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.