ENTERTAINMENT

70th National award: கேஜிஎஃப் முதல் பொன்னியின் செல்வன் வரை.. தேசிய விருது வாங்கிய திரைப்பிரபலங்கள்!

2022ம் ஆண்டுக்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள் ஆகஸ்ட் 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் “பொன்னியின் செல்வன்” முதல் பாகம் சிறந்த தமிழ் படமாக தேர்வானது. அதே படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த வடிவமைப்பு, சிறந்த இசைக்கு ஏ.ஆர். ரஹ்மான் தேர்வானார். மேலும், “திருச்சிற்றம்பலம்” படத்தில் இடம்பெற்ற “மேகம் கருக்காத” பாடலில் இடம்பெற்ற நடனத்திற்காக சதீஷ் மற்றும் ஜானி தேசிய விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதே “திருச்சிற்றம்பலம்” படத்தில் ஷோபனா கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை நித்யா மேனன் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு தேர்வானார். இந்த நிலையில், 70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. வெற்றிபெற்ற திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். மணிரத்னம், நித்யா மேனன், ஏ.ஆர். ரஹ்மான், கேஜிஎஃப் சண்டை பயிற்சியாளர்கள் இரட்டையர்கள் அன்பறிவு, நடன இயக்குநர் சதீஷ், நித்யா மேனன் ஆகியோர் தங்களது விருதுகளை குடியரசு தலைவர் கைகளில் இருந்து பெற்றுக்கொண்டனர். இதையும் படிங்க: சாச்சனா எலிமினேஷனுக்கு பின்னாடி இப்படி ஒரு strategy ஆ? - உண்மையை உடைத்த போட்டியாளர்! இதில் சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதுக்கு தேர்வான ஜானி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால், அவரது விருது நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நடன இயக்குநர் சதீஷ் மட்டும் விருதினை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / 70th National award: கேஜிஎஃப் முதல் பொன்னியின் செல்வன் வரை.. தேசிய விருது வாங்கிய திரைப்பிரபலங்கள்! 70th National award: கேஜிஎஃப் முதல் பொன்னியின் செல்வன் வரை.. தேசிய விருது வாங்கிய திரைப்பிரபலங்கள்! 2022ம் ஆண்டுக்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில் திரை கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 8, 2024, 7:45 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Vandhana தொடர்புடைய செய்திகள் 2022ம் ஆண்டுக்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள் ஆகஸ்ட் 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் “பொன்னியின் செல்வன்” முதல் பாகம் சிறந்த தமிழ் படமாக தேர்வானது. அதே படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த வடிவமைப்பு, சிறந்த இசைக்கு ஏ.ஆர். ரஹ்மான் தேர்வானார். மேலும், “திருச்சிற்றம்பலம்” படத்தில் இடம்பெற்ற “மேகம் கருக்காத” பாடலில் இடம்பெற்ற நடனத்திற்காக சதீஷ் மற்றும் ஜானி தேசிய விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். Vettaiyan Review | விறுவிறுப்பான முதல் பாதி… மிரள வைக்கும் இரண்டாம் பாதி… கொண்டாடும் ரசிகர்கள் விளம்பரம் இதே “திருச்சிற்றம்பலம்” படத்தில் ஷோபனா கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை நித்யா மேனன் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு தேர்வானார். ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை ஷிவானி.! லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.. மேலும் செய்திகள்… இந்த நிலையில், 70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. வெற்றிபெற்ற திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். மணிரத்னம், நித்யா மேனன், ஏ.ஆர். ரஹ்மான், கேஜிஎஃப் சண்டை பயிற்சியாளர்கள் இரட்டையர்கள் அன்பறிவு, நடன இயக்குநர் சதீஷ், நித்யா மேனன் ஆகியோர் தங்களது விருதுகளை குடியரசு தலைவர் கைகளில் இருந்து பெற்றுக்கொண்டனர். விளம்பரம் இதையும் படிங்க: சாச்சனா எலிமினேஷனுக்கு பின்னாடி இப்படி ஒரு strategy ஆ? - உண்மையை உடைத்த போட்டியாளர்! இதில் சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதுக்கு தேர்வான ஜானி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால், அவரது விருது நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நடன இயக்குநர் சதீஷ் மட்டும் விருதினை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Latest News , national award First Published : October 8, 2024, 7:45 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.