ENTERTAINMENT

கங்குவா படத்திலிருந்து 2 ஆவது சிங்கிள் வெளியானது… சூர்யா ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ்…

சூர்யா - திஷா பதானி கங்குவா படத்தில் இடம்பிடித்த யோலோ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா படத்தில் திஷா படானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். யோலோ பாடலில் சூர்யாவின் கதாப்பாத்திரத்தின் பெயரான பிரான்சிஸ் தியோடர் என்பதை படக்குழு அறிவித்துள்ளது. கடற்கரையில் ஸ்டைலான நடன அசைவுகளை செய்யும் சூர்யாவின் காட்சி ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. யோலோ பாடலில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, திஷாவின் கதாப்பாத்திரங்களின் பெயர்களும் இடம்பிடித்துள்ளன. கங்குவா படத்தை வரும் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த பாடல் சூர்யா ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. சிலர் தேவி ஸ்ரீ பிரசாத்திடம் எதிர்பார்த்த அளவுக்கு இந்த பாடல் இல்லை என்று கூறியுள்ளார். இன்னும் சிலர் இந்த கெட்டப்பில் சூர்யாவை பார்த்து எத்தனை நாளாச்சு என்று பதிவிட்டுள்ளார்கள். யோலோ என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை விவேகா எழுதியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் லவிடா லோபோ ஆகியோர் பாடலை பாடியுள்ளனர். தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / கங்குவா படத்திலிருந்து 2 ஆவது சிங்கிள் வெளியானது… சூர்யா ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ்… கங்குவா படத்திலிருந்து 2 ஆவது சிங்கிள் வெளியானது… சூர்யா ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ்… சூர்யா - திஷா பதானி யோலோ என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை விவேகா எழுதியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் லவிடா லோபோ ஆகியோர் பாடலை பாடியுள்ளனர். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 21, 2024, 9:41 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Musthak தொடர்புடைய செய்திகள் கங்குவா படத்தில் இடம்பிடித்த யோலோ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா படத்தில் திஷா படானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். யோலோ பாடலில் சூர்யாவின் கதாப்பாத்திரத்தின் பெயரான பிரான்சிஸ் தியோடர் என்பதை படக்குழு அறிவித்துள்ளது. கடற்கரையில் ஸ்டைலான நடன அசைவுகளை செய்யும் சூர்யாவின் காட்சி ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. யோலோ பாடலில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, திஷாவின் கதாப்பாத்திரங்களின் பெயர்களும் இடம்பிடித்துள்ளன. கங்குவா படத்தை வரும் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. விளம்பரம் இந்த பாடல் சூர்யா ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. சிலர் தேவி ஸ்ரீ பிரசாத்திடம் எதிர்பார்த்த அளவுக்கு இந்த பாடல் இல்லை என்று கூறியுள்ளார். இன்னும் சிலர் இந்த கெட்டப்பில் சூர்யாவை பார்த்து எத்தனை நாளாச்சு என்று பதிவிட்டுள்ளார்கள். இதையும் படிங்க - தியேட்டரில் 1000 நாட்களை கடந்து ஓடும் திரைப்படம்.. தமிழ் சினிமாவில் முதல் முறை! - யார் ஹீரோ தெரியுமா? யோலோ என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை விவேகா எழுதியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் லவிடா லோபோ ஆகியோர் பாடலை பாடியுள்ளனர். விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Actor Suriya , kanguva , Latest News First Published : October 21, 2024, 9:41 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.