ENTERTAINMENT

47 ஆண்டு கழித்து நடந்திருக்கு... வேட்டையன் பட ரிலீஸை கொண்டாடிய குமரி ரசிகர்கள்...

வேட்டையன் டிக்கெட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் ஐந்து காட்சிகள் திரையிடப்படுகிறது. இந்த படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழகத்தில் இன்று காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குமரியில் திரையரங்கு முன் ரசிகர்கள் தங்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது குறித்து குமரி ரசிகர்கள் கூறும் பொழுது, “ரஜினிகாந்த் அவர்கள் இறுதியாக புவனா ஒரு கேள்விக்குறி படத்திற்காக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்திருந்தார். அந்த படத்தில் பல்வேறு காட்சிகள் குமரி மாவட்டத்தில் படமாக்கப்பட்டது. அதன் பிறகு தற்போது வேட்டையன் படம் படப்பிடிப்பு குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது. இதையும் படிங்க: வேட்டையன் படம் ரிலீஸ் அதுமா இப்படியா… இந்த தீவிர ரசிகர் செய்த செயல் தான் ட்ரெண்டிங்… இது குமரி மாவட்ட ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. இன்று வேட்டையன் படம் வெளியாவதை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் ரசிகர்கள் அமைதியான வழியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / 47 ஆண்டு கழித்து நடந்திருக்கு... வேட்டையன் பட ரிலீஸை கொண்டாடிய குமரி ரசிகர்கள்... 47 ஆண்டு கழித்து நடந்திருக்கு... வேட்டையன் பட ரிலீஸை கொண்டாடிய குமரி ரசிகர்கள்... வேட்டையன் டிக்கெட் வேட்டையன் படம் வெளியாகும் திரையரங்கு முன் அதிகாலை முதலே ரஜினி ரசிகர்கள் குவிந்து கொண்டாடி வருகின்றனர். படிக்கவும் … 1-MIN READ Tamil Kanniyakumari,Tamil Nadu Last Updated : October 10, 2024, 11:35 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : M Bagavathmal தொடர்புடைய செய்திகள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் ஐந்து காட்சிகள் திரையிடப்படுகிறது. இந்த படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழகத்தில் இன்று காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குமரியில் திரையரங்கு முன் ரசிகர்கள் தங்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். விளம்பரம் இது குறித்து குமரி ரசிகர்கள் கூறும் பொழுது, “ரஜினிகாந்த் அவர்கள் இறுதியாக புவனா ஒரு கேள்விக்குறி படத்திற்காக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்திருந்தார். அந்த படத்தில் பல்வேறு காட்சிகள் குமரி மாவட்டத்தில் படமாக்கப்பட்டது. அதன் பிறகு தற்போது வேட்டையன் படம் படப்பிடிப்பு குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது. இதையும் படிங்க: வேட்டையன் படம் ரிலீஸ் அதுமா இப்படியா… இந்த தீவிர ரசிகர் செய்த செயல் தான் ட்ரெண்டிங்… இது குமரி மாவட்ட ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. இன்று வேட்டையன் படம் வெளியாவதை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் ரசிகர்கள் அமைதியான வழியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: FDFS , kanniyakumari , Local News , Rajinikanth , Rajinikanth Fans , Vettaiyan First Published : October 10, 2024, 11:35 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.