ENTERTAINMENT

Vettaiyan Review: தலைவரின் மாஸ் பிளஸ் டைரக்டர் மெசேஜ்... வேட்டையன் படத்துக்கு பறக்கும் ரசிகர்கள் ரெஸ்பான்ஸ்...

வேட்டையன் ரிவ்யூ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று வெளியாகி தமிழகத் திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளது. ஜெய் பீம் படப் புகழ் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ரித்திகா சிங், ராணா, துஷாரா விஜயன் என பெரும் நட்சத்திரப் பட்டாளம் இந்த படத்தில் நடித்துள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் இந்தப் படம் இன்று காலை திரையரங்குகளில் வெளியானது. ஆரவாரத்துடன் படம் பார்த்து வந்த ரசிகர்கள் படம் குறித்துக் கூறுகையில், “ஞானவேல் மற்றும் ரஜினி கூட்டணி ரசிகர்களை ஏமாற்றவில்லை. சமூகத்துக்குத் தேவையான விஷயத்தையும், ரஜினியின் ரசிகர்களுக்குத் தேவையான விஷயத்தையும் கலந்து ஒரு பக்கா படத்தை இயக்குநர் கொடுத்துவிட்டார். மேலும் ரஜினி கடைசியாக ஹீரோவாக நடித்த ஜெயிலர் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்தவகையில் வேட்டையனும் மெகா ஹிட்டாகிவிடும். வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்” எனத் தெரிவித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / திரை விமர்சனம் / Vettaiyan Review: தலைவரின் மாஸ் பிளஸ் டைரக்டர் மெசேஜ்... வேட்டையன் படத்துக்கு பறக்கும் ரசிகர்கள் ரெஸ்பான்ஸ்... Vettaiyan Review: தலைவரின் மாஸ் பிளஸ் டைரக்டர் மெசேஜ்... வேட்டையன் படத்துக்கு பறக்கும் ரசிகர்கள் ரெஸ்பான்ஸ்... வேட்டையன் ரிவ்யூ Vettaiyan Review | வேட்டையன் சமுதாய கருத்துகள் அடங்கிய படமாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். படிக்கவும் … 1-MIN READ Tamil Kanniyakumari,Tamil Nadu Last Updated : October 10, 2024, 6:31 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : M Bagavathmal தொடர்புடைய செய்திகள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று வெளியாகி தமிழகத் திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளது. ஜெய் பீம் படப் புகழ் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ரித்திகா சிங், ராணா, துஷாரா விஜயன் என பெரும் நட்சத்திரப் பட்டாளம் இந்த படத்தில் நடித்துள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் இந்தப் படம் இன்று காலை திரையரங்குகளில் வெளியானது. ஆரவாரத்துடன் படம் பார்த்து வந்த ரசிகர்கள் படம் குறித்துக் கூறுகையில், “ஞானவேல் மற்றும் ரஜினி கூட்டணி ரசிகர்களை ஏமாற்றவில்லை. சமூகத்துக்குத் தேவையான விஷயத்தையும், ரஜினியின் ரசிகர்களுக்குத் தேவையான விஷயத்தையும் கலந்து ஒரு பக்கா படத்தை இயக்குநர் கொடுத்துவிட்டார். விளம்பரம் மேலும் ரஜினி கடைசியாக ஹீரோவாக நடித்த ஜெயிலர் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்தவகையில் வேட்டையனும் மெகா ஹிட்டாகிவிடும். வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்” எனத் தெரிவித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: kanniyakumari , Local News , Rajinikanth , Vettaiyan First Published : October 10, 2024, 6:31 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.