ENTERTAINMENT

விக்னேஷ் சிவன் இயக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் முதல் பாடல் வெளியானது..!!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனியின் முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பிறகு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரிதி ஷெட்டி நடித்து வருகின்றனர். இந்த படத்தை நடிகை நயன்தாரா தயாரித்துள்ளார். அவ்வப்போது படம் குறித்த அப்டேட் மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வலம் வரும். படத்தில் இளசுகளின் சென்சேஷன் பிரதீப் ரங்கநாதன் நடிப்பதால் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார், இன்று அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படக்குழு படத்தின் DHEEMA என்ற பாடலை வெளியிட்டுள்ளனர், பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘லவ் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி’ படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / விக்னேஷ் சிவன் இயக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் முதல் பாடல் வெளியானது..!! விக்னேஷ் சிவன் இயக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் முதல் பாடல் வெளியானது..!! விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் லவ் இன்சூரன்ஸ கம்பெனி படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது.. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 16, 2024, 7:06 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Vandhana தொடர்புடைய செய்திகள் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனியின் முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பிறகு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரிதி ஷெட்டி நடித்து வருகின்றனர். இந்த படத்தை நடிகை நயன்தாரா தயாரித்துள்ளார். அவ்வப்போது படம் குறித்த அப்டேட் மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வலம் வரும். படத்தில் இளசுகளின் சென்சேஷன் பிரதீப் ரங்கநாதன் நடிப்பதால் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. விளம்பரம் இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார், இன்று அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படக்குழு படத்தின் DHEEMA என்ற பாடலை வெளியிட்டுள்ளனர், பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘லவ் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி’ படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: anirudh , Director vignesh shivan , Pradeep Ranganathan First Published : October 16, 2024, 7:06 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.