ENTERTAINMENT

வேட்டையன் FDFS : தலைவர் நிரந்தரம்...படம் சூப்பரோ சூப்பர்...!! ரசிகர்கள் கருத்து இதோ..!!

வேட்டையன் FDFS ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும்வேட்டையன் திரைப்படம் இன்று உலகெங்கும் திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. வேட்டையன் திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப்பச்சன் , பகத் பாசில், ராணா ரகுபதி , மஞ்சு வாரியர் , அபிராமி, துசாரா விஜயன், ரித்திகா சிங் , ரோஹினி மற்றும் ரக்சன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இதில் நடித்திருக்கிறார்கள் . இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையில் உருவாகி இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து விட்டது. இந்நிலையில் இப்படத்திற்கு ரசிகர்கள்விமர்சனங்களை இணையத்தில் குவிந்து வருகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கீதாலயா தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி ரசிகர்களின் கருத்துக்களை கேட்டறிந்தோம். வேட்டையன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் குடும்பத்துடன் வந்து பார்க்க வேண்டிய படம். காவல்துறையினர் எப்படி இருக்க வேண்டும் என்பதனை இந்த படம் எடுத்துரைக்கிறது. ரஜினிக்கு 73 வயசு போல தெரியவில்லை, இன்னும் இளமையாக அதே துடிப்புடன் நடித்திருக்கிறார். மற்ற படத்தை விட இந்த படத்தில் அவரது நடிப்பு சூப்பராக இருக்கிறது. அனிருத் இசை ரஜினியின் நடிப்பிற்கு மேலும் வலு சேர்த்து உள்ளது என ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / வேட்டையன் FDFS : தலைவர் நிரந்தரம்...படம் சூப்பரோ சூப்பர்...!! ரசிகர்கள் கருத்து இதோ..!! வேட்டையன் FDFS : தலைவர் நிரந்தரம்...படம் சூப்பரோ சூப்பர்...!! ரசிகர்கள் கருத்து இதோ..!! வேட்டையன் FDFS ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் இன்று உலகெங்கும் திரைக்கு வந்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tenkasi,Tirunelveli,Tamil Nadu Last Updated : October 10, 2024, 1:48 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Gowri B Reported By : Subagomathi தொடர்புடைய செய்திகள் ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும்வேட்டையன் திரைப்படம் இன்று உலகெங்கும் திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. வேட்டையன் திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப்பச்சன் , பகத் பாசில், ராணா ரகுபதி , மஞ்சு வாரியர் , அபிராமி, துசாரா விஜயன், ரித்திகா சிங் , ரோஹினி மற்றும் ரக்சன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இதில் நடித்திருக்கிறார்கள் . இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையில் உருவாகி இன்று வெளியாகி இருக்கிறது. விளம்பரம் இந்த படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து விட்டது. இந்நிலையில் இப்படத்திற்கு ரசிகர்கள்விமர்சனங்களை இணையத்தில் குவிந்து வருகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கீதாலயா தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி ரசிகர்களின் கருத்துக்களை கேட்டறிந்தோம். வேட்டையன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் குடும்பத்துடன் வந்து பார்க்க வேண்டிய படம். காவல்துறையினர் எப்படி இருக்க வேண்டும் என்பதனை இந்த படம் எடுத்துரைக்கிறது. ரஜினிக்கு 73 வயசு போல தெரியவில்லை, இன்னும் இளமையாக அதே துடிப்புடன் நடித்திருக்கிறார். மற்ற படத்தை விட இந்த படத்தில் அவரது நடிப்பு சூப்பராக இருக்கிறது. அனிருத் இசை ரஜினியின் நடிப்பிற்கு மேலும் வலு சேர்த்து உள்ளது என ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். விளம்பரம் உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Rajinikanth , Tenkasi , Vettaiyan First Published : October 10, 2024, 1:48 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.