ENTERTAINMENT

குடும்பத்துடன் அனைவரும் பார்க்க வேண்டிய படம் வேட்டையன் : ரசிகர்கள் கருத்து

வேட்டையன் திரைப்படம் மக்கள் கருத்து. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள வேட்டையன் திரைப்படம்இன்று உலகம் முழுவதும்வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் ரஜினிகாந்திற்கு 170 வது திரைப்படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தில்ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்க, ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய ஞானவேல்இயக்கத்தில்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜெய்பீம் என்ற ஒரு வெற்றி படத்தை தந்தவர் இயக்குநர் ஞானவேல். இவர் படம் என்றாலே ஒரு நல்ல மெசேஜ் இருக்கும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிப்பார்புடன் இருந்த நிலையில், தற்போது திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது வேட்டையன் திரைப்படம். கல்வியில் நடக்கும் ஊழல்களை உணர்த்தும் படமாக இருப்பதாகவும், இந்த கதையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூலம் இயக்குநர் சொல்லி இருப்பது நன்றாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். படத்தின் பலமாக சூப்பர் ஸ்டார்அமிதாப் பச்சன், பகத் பாசில் நடிப்பும்அனிருத் இசையும் பக்க பலமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். குறிப்பாக குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு நல்ல திரைப்படம் என்றும், இந்த வயதிலும் ரஜினிகாந்த் நடித்தற்காகவே படத்தை பார்க்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / குடும்பத்துடன் அனைவரும் பார்க்க வேண்டிய படம் வேட்டையன் : ரசிகர்கள் கருத்து குடும்பத்துடன் அனைவரும் பார்க்க வேண்டிய படம் வேட்டையன் : ரசிகர்கள் கருத்து வேட்டையன் திரைப்படம் மக்கள் கருத்து. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள வேட்டையன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Mayiladuthurai,Nagapattinam,Tamil Nadu Last Updated : October 10, 2024, 4:00 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Gowri B Reported By : Mohamed Thaslim A தொடர்புடைய செய்திகள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள வேட்டையன் திரைப்படம்இன்று உலகம் முழுவதும்வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் ரஜினிகாந்திற்கு 170 வது திரைப்படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தில்ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்க, ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய ஞானவேல்இயக்கத்தில்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜெய்பீம் என்ற ஒரு வெற்றி படத்தை தந்தவர் இயக்குநர் ஞானவேல். இவர் படம் என்றாலே ஒரு நல்ல மெசேஜ் இருக்கும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிப்பார்புடன் இருந்த நிலையில், தற்போது திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது வேட்டையன் திரைப்படம். கல்வியில் நடக்கும் ஊழல்களை உணர்த்தும் படமாக இருப்பதாகவும், இந்த கதையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூலம் இயக்குநர் சொல்லி இருப்பது நன்றாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். விளம்பரம் படத்தின் பலமாக சூப்பர் ஸ்டார்அமிதாப் பச்சன், பகத் பாசில் நடிப்பும்அனிருத் இசையும் பக்க பலமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். குறிப்பாக குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு நல்ல திரைப்படம் என்றும், இந்த வயதிலும் ரஜினிகாந்த் நடித்தற்காகவே படத்தை பார்க்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Mayiladuthurai , Rajinikanth , Vettaiyan First Published : October 10, 2024, 4:00 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.