இந்தியன் 2 இந்தியன் 2 படத்திற்கு தடை கோரிய வழக்கில் கமல்ஹாசன் தரப்பில் ஆஜராகாவிட்டால் ஷங்கர் தரப்பில் ஆஜராவோரின் வாதத்தை பொறுத்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் கூறியுள்ளது. இந்தியன் 2 படத்தில் வர்மக்கலை முத்திரையைத் தங்களைக் கேட்காமல் பயன்படுத்தியதாக் கூறி ராஜேந்திரன் என்ற நபர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இயக்குநர் ஷங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மிகவும் பழமையான வர்ம கலைக்கு இம்மனுதாரார் உரிமை கோர முடியாது என வாதாடினார். இதையும் படிக்க: சரக்கு கஞ்சாவுக்கு நோ… பக்கா ரஜினிபடமாக உருவாகும் கூலி.. லோகேஷ் சொன்ன மாஸ் அப்டேட்! இதை தொடர்ந்து , மனுதாரரின் வழக்கு குறித்து இயக்குநர் ஷங்கர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் மற்றும் நடிகர் கமல் தரப்பில் வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை ஆஜராகவில்லை. இந்நிலையில் வியாழக்கிழமை இவர்கள் தரப்பில் ஆஜராகவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இல்லை எனில் இயக்குநர் ஷங்கர் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞரின் பதில் மனுவை பொறுத்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / இந்தியன் 2 படத்திற்கு சிக்கலா? நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு! இந்தியன் 2 படத்திற்கு சிக்கலா? நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு! இந்தியன் 2 இந்தியன் 2 படத்தில் வர்மக்கலை முத்திரையைத் தங்களைக் கேட்காமல் பயன்படுத்தியதாக் கூறி ராஜேந்திரன் என்ற நபர் வழக்கு தொடர்ந்துள்ளார். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : July 11, 2024, 8:23 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் இந்தியன் 2 படத்திற்கு தடை கோரிய வழக்கில் கமல்ஹாசன் தரப்பில் ஆஜராகாவிட்டால் ஷங்கர் தரப்பில் ஆஜராவோரின் வாதத்தை பொறுத்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் கூறியுள்ளது. இந்தியன் 2 படத்தில் வர்மக்கலை முத்திரையைத் தங்களைக் கேட்காமல் பயன்படுத்தியதாக் கூறி ராஜேந்திரன் என்ற நபர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இயக்குநர் ஷங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மிகவும் பழமையான வர்ம கலைக்கு இம்மனுதாரார் உரிமை கோர முடியாது என வாதாடினார். இதையும் படிக்க: சரக்கு கஞ்சாவுக்கு நோ… பக்கா ரஜினிபடமாக உருவாகும் கூலி.. லோகேஷ் சொன்ன மாஸ் அப்டேட்! விளம்பரம் இதை தொடர்ந்து , மனுதாரரின் வழக்கு குறித்து இயக்குநர் ஷங்கர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் மற்றும் நடிகர் கமல் தரப்பில் வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை ஆஜராகவில்லை. இந்நிலையில் வியாழக்கிழமை இவர்கள் தரப்பில் ஆஜராகவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இல்லை எனில் இயக்குநர் ஷங்கர் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞரின் பதில் மனுவை பொறுத்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Director Shankar , indian 2 , Kamal Haasan First Published : July 11, 2024, 8:23 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:


Vishal | கை நடுக்கம்…தடுமாற்றம் ஏன்? - என்ன ஆச்சு என்பது குறித்து நடிகர் விஷால் தரப்பு விளக்கம்
January 6, 2025What’s New
Spotlight
Today’s Hot
Featured News
Latest From This Week
மணிக்கு ரூ. 5 லட்சம்? அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் பெற்றுக் கொடுத்த வக்கீலின் ஃபீஸ் எவ்வளவு தெரியுமா?
ENTERTAINMENT
- by Sarkai Info
- December 16, 2024
விக்னேஷ் சிவன் விவகாரத்தில் நடந்தது என்ன? அமைச்சர் கொடுத்த விளக்கம்
ENTERTAINMENT
- by Sarkai Info
- December 16, 2024
ஷலாகாவிடம் சிக்கும் மோகன்! பரபரப்பான இறுதி கட்டத்தை நோக்கி ‘மோகினி ஆட்டம் ஆரம்பம்’
ENTERTAINMENT
- by Sarkai Info
- December 16, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.