CHENNAI

இன்று 5 மணிநேரம் பவர்கட்... முக்கிய இடங்களில் மின்தடை அறிவிப்பு

சென்னையில் மின்தடை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி இன்று, சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அம்பத்தூர் : கொலடி, தேவி நகர், கேபிஎஸ் நகர், அரவின் நகர், டிடிஎஸ் நகர், ஈஸ்வரன் நகர், நடேசன் நகர், அபிராமி நகர், அன்பு நகர் பகுதி, செல்லயம்மன் நகர், மில்லினியம் டவுன் ஃபேஸ் 1, 2, மற்றும் 3, பாடசாலை தெரு, கம்பர் நகர். கிண்டி : ஆதம்பாக்கம், சரஸ்வதி நகர் பகுதி, கல்கி நகர், விநாயகபுரம், ஏ.ஜி.எஸ். காலனி, 5வது தெரு, 6வது தெரு, 7வது தெரு, எஸ்காலம்ஸ் பிளாட்ஸ், டிஆர்ஏ பிளாட்ஸ், சல்மா பிளாட்ஸ், பாலாஜி நகர் 23வது தெரு முதல் 37வது தெரு, ஆலந்தூர், மியாட், டி,டி, குவார்ட்டர்ஸ், மவுண்ட் மருத்துவமனை, வடக்கு சில்வர் தெரு, டிஃபென்ஸ் காலனி, நங்கநல்லூர், வோல்டாஸ் காலனி, 100 அடி சாலை ஒரு பகுதி , சிவில் ஏவியேஷன் காலனி, ஐயப்பா நகர், கன்னிகா காலனி ஒரு பகுதி, லஷ்மி நகர், 3வது ஸ்டேஜ், எஸ்.பி.ஐ. காலனி 3வது ஸ்டேஜ், ராம் நகர், லட்சுமி நகர், குபேரன் நகர், 12வது தெரு, குபேரன் நகர் 10வது தெரு, ராம் நகர் தெற்கு 17வது தெரு. இதையும் படிக்க: சென்னை பானி பூரி கடைகளில் அதிரடி சோதனை.. உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கொடுத்த ஷாக் வேளச்சேரி : வேளச்சேரி பைபாஸ் 100 அடி சாலை, லஷ்மி நகர் 1வது தெரு முதல் 6வது தெரு, ராஜீவ் காந்தி தெரு, எம்ஜிஆர் நகர் 1வது தெரு முதல் 7வது தெரு, வெங்கடேஸ்வரா நகர் 1வது தெரு முதல் 2வது தெரு. பல்லாவரம் : ஆதம் நகர், அனகாபுத்தூர், சங்கர் நகர் 38வது தெரு முதல் 41வது தெரு, அப்பாசாமி நகர், சங்கர் நகர் மெயின் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்படும் என மின் பகிர்மான கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.