CHENNAI

ஏழை மாணவரின் கல்லூரி படிப்பிற்காக நிதியுதவி வழங்கிய பாஜக உறுப்பினர்!

பாஜக சூர்யா தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா ஏழை மாணவனின் கல்லூரி படிப்பிற்காக நிதி உதவி வழங்கினார். நடிகர் விஜய் உள்ளிட்ட பலரும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அந்தவகையில், சமீபத்தில் பாஜக மாநில செயலாளரான எஸ்.ஜி.சூர்யா 12ம் வகுப்பில் 600க்கு 590 மதிப்பெண்கள் எடுத்த மாணவனின் கல்விச் செலவை முற்றிலும் ஏற்றுக் கொண்டுள்ளார். கடந்த 6ம் தேதி தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். அரசு பள்ளியில் பயிலும் ஏராளமான மாணவ, மாணவிகள் மதிப்பெண்கள் ரீதியாக பல்வேறு சாதனைகளை புரிந்திருந்தனர். அவ்வாறு சாதனை படைத்த ஏழை எளிய மாணவர்களுக்கு வாழ்த்துக்களோடு, அடுத்தக்கட்டமாக அவர்கள் மேற்படிப்பை தொடருவதற்கான உதவிக்கரங்களும் நீண்டு வருகிறது. அறிவே ஆற்றல். கல்வியே நாட்டின் முதன் அரண். #தென்சென்னை வேளச்சேரி தொகுதி 175-வது வட்டத்தில் வசிக்கும் பா.ஜ.க தொண்டரின் மகன் தருண் பாபு. இவர் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 590/600 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார். Commerce, Accounts, Business Maths ஆகிய 3 பாடங்களில் 100/100… pic.twitter.com/oLHBwXpL8U அந்த வகையில், வேளச்சேரியைச் சேர்ந்த தருண் பாபு என்பவர் 12ம்வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 590 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். குறிப்பாக அக்கவுண்ட்ஸ், காமர்ஸ், பிசினஸ் ஆகிய பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். அவரை பாஜக சார்பில் நேரில் சந்தித்து வாழ்த்திய தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, அம்மாணவன் பி.காம் படிப்பதற்கான ஒட்டுமொத்த கல்விச்செலவையும் தனது நமோ அறக்கட்டளையே ஏற்கும் என அறிவித்தார். முதற்கட்டமாக, தருண் பாபு மற்றும் அவரது பெற்றோரை நேரில் சந்தித்த எஸ்.ஜி.சூர்யா, முதல் செமஸ்டருக்கான கல்லூரி கட்டணத்தை காசோலையாக வழங்கி வாழ்த்தினார். தமிழ் செய்திகள் / சென்னை / ஏழை மாணவரின் கல்லூரி படிப்பிற்காக நிதியுதவி வழங்கிய பாஜக மாநில செயலாளர்! ஏழை மாணவரின் கல்லூரி படிப்பிற்காக நிதியுதவி வழங்கிய பாஜக மாநில செயலாளர்! பாஜக சூர்யா வேளச்சேரியைச் சேர்ந்த தருண் பாபு என்பவர் 12ம்வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 590 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : May 20, 2024, 9:22 am IST Follow us on Published By : Anupriyam K தொடர்புடைய செய்திகள் தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா ஏழை மாணவனின் கல்லூரி படிப்பிற்காக நிதி உதவி வழங்கினார். நடிகர் விஜய் உள்ளிட்ட பலரும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அந்தவகையில், சமீபத்தில் பாஜக மாநில செயலாளரான எஸ்.ஜி.சூர்யா 12ம் வகுப்பில் 600க்கு 590 மதிப்பெண்கள் எடுத்த மாணவனின் கல்விச் செலவை முற்றிலும் ஏற்றுக் கொண்டுள்ளார். கடந்த 6ம் தேதி தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். அரசு பள்ளியில் பயிலும் ஏராளமான மாணவ, மாணவிகள் மதிப்பெண்கள் ரீதியாக பல்வேறு சாதனைகளை புரிந்திருந்தனர். அவ்வாறு சாதனை படைத்த ஏழை எளிய மாணவர்களுக்கு வாழ்த்துக்களோடு, அடுத்தக்கட்டமாக அவர்கள் மேற்படிப்பை தொடருவதற்கான உதவிக்கரங்களும் நீண்டு வருகிறது. விளம்பரம் அறிவே ஆற்றல். கல்வியே நாட்டின் முதன் அரண். #தென்சென்னை வேளச்சேரி தொகுதி 175-வது வட்டத்தில் வசிக்கும் பா.ஜ.க தொண்டரின் மகன் தருண் பாபு. இவர் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 590/600 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார். Commerce, Accounts, Business Maths ஆகிய 3 பாடங்களில் 100/100… pic.twitter.com/oLHBwXpL8U — Dr.SG Suryah (@SuryahSG) May 17, 2024 விளம்பரம் அந்த வகையில், வேளச்சேரியைச் சேர்ந்த தருண் பாபு என்பவர் 12ம்வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 590 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். குறிப்பாக அக்கவுண்ட்ஸ், காமர்ஸ், பிசினஸ் ஆகிய பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். அவரை பாஜக சார்பில் நேரில் சந்தித்து வாழ்த்திய தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, அம்மாணவன் பி.காம் படிப்பதற்கான ஒட்டுமொத்த கல்விச்செலவையும் தனது நமோ அறக்கட்டளையே ஏற்கும் என அறிவித்தார். முதற்கட்டமாக, தருண் பாபு மற்றும் அவரது பெற்றோரை நேரில் சந்தித்த எஸ்.ஜி.சூர்யா, முதல் செமஸ்டருக்கான கல்லூரி கட்டணத்தை காசோலையாக வழங்கி வாழ்த்தினார். விளம்பரம் Follow us on . Tags: BJP First Published : May 20, 2024, 9:22 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.