CHENNAI

மீண்டும் குறைந்தது தக்காளி விலை.. சென்னை கோயம்பேட்டில் இன்றைய காய்கறி விலை பட்டியல் இதோ!

சென்னையில் காய்கறி விலை சென்னை கோயம்பேடு மொத்த சில்லறை விற்பனை சந்தையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இருந்து பெய்து வந்த மழையின் காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து வரத்து குறைந்ததால் விலை உயர்ந்திருந்தது. தற்போது மீண்டும் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைய தொடங்கியுள்ளது. அதன்படி கடந்த வாரம் வரை ஒரு கிலோ தக்காளி 65 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தக்காளி விலையானது நேற்று குறைந்து, ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு முதல் 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இன்று தக்காளி விலை மேலும் குறைந்து ஒரு கிலோ ரூ.28 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று அனைத்து காய்கறிகளும் என்னென்ன விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன் விவரம் பின்வருமாறு:- தமிழ் செய்திகள் / சென்னை / மீண்டும் குறைந்தது தக்காளி விலை.. சென்னை கோயம்பேட்டில் இன்றைய காய்கறி விலை பட்டியல் இதோ! மீண்டும் குறைந்தது தக்காளி விலை.. சென்னை கோயம்பேட்டில் இன்றைய காய்கறி விலை பட்டியல் இதோ! சென்னையில் காய்கறி விலை Today Vegetables Rate | சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனையாகும் காய்கறிகளின் விலைப்பட்டியலை இங்கு விரிவாக பார்க்கலாம். படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Tamil Nadu Last Updated : July 28, 2024, 8:56 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar தொடர்புடைய செய்திகள் சென்னை கோயம்பேடு மொத்த சில்லறை விற்பனை சந்தையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இருந்து பெய்து வந்த மழையின் காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து வரத்து குறைந்ததால் விலை உயர்ந்திருந்தது. தற்போது மீண்டும் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைய தொடங்கியுள்ளது. அதன்படி கடந்த வாரம் வரை ஒரு கிலோ தக்காளி 65 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தக்காளி விலையானது நேற்று குறைந்து, ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு முதல் 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. விளம்பரம் இன்று தக்காளி விலை மேலும் குறைந்து ஒரு கிலோ ரூ.28 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று அனைத்து காய்கறிகளும் என்னென்ன விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன் விவரம் பின்வருமாறு:- S.NO காய்கறி விலை பட்டியல் (ரூ.) 1. வெங்காயம் 38/35/30 2. தக்காளி 35/30/28 3. உருளைகிழங்கு 45/40/30 4. சின்ன வெங்காயம் 75/60/50 5. ஊட்டி கேரட் 130/110/100 6. பெங்களூர் கேரட் 35 7. பீன்ஸ் 80/70/60 8. ஊட்டி பீட்ரூட் 80/75 9. கர்நாடக பீட்ரூட் 25/20 10. சவ் சவ் 30/25 11. முள்ளங்கி 25/20 12. முட்டை கோஸ் 28/25 13. வெண்டைக்காய் 30/25 14. உஜாலா கத்திரிக்காய் 60/50 15. வரி கத்திரி 50/45 16. காராமணி 40/30 17. பாவக்காய் 50/40 18. புடலங்காய் 20/17 19. சுரக்காய் 20/15 20. சேனைக்கிழங்கு 75/70 21. முருங்ககாய் 40/35 22. சேமகிழங்கு 40/30 23. காலிபிளவர் 50/40 24. வெள்ளரிக்காய் 25/20 25. பச்சை மிளகாய் 45/35 26. பட்டாணி 160/150 27. இஞ்சி 140/130/125 28. பூண்டு 250/230/120 29. அவரைக்காய் 60/50 30. மஞ்சள் பூசணி 25/20 31. வெள்ளை பூசனி 20 32 பீர்க்கங்காய் 35/30 33. எலுமிச்சை 120/100 34. நூக்கள் 50/40 35. கோவைக்காய் 30/20 36. கொத்தவரங்காய் 30/25 37. வாழைக்காய் 8/5 38. வாழைதண்டு 30/24 39. வாழைப்பூ 20/15 40. குடைமிளகாய் 70/60/50 41. வண்ண குடமிளகாய் 120 42. கொத்தமல்லி 3 43, புதினா 3 44. கருவேப்பிலை 25 45. கீரை வகைகள் 10 46. மாங்காய் 50/40 47. தேங்காய் 30/27 Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Chennai , Koyambedu Market , Vegetable price First Published : July 28, 2024, 8:56 am IST படிக்கவும்

S.NOகாய்கறிவிலை பட்டியல் (ரூ.)
1.வெங்காயம்38/35/30
2.தக்காளி35/30/28
3.உருளைகிழங்கு45/40/30
4.சின்ன வெங்காயம்75/60/50
5.ஊட்டி கேரட்130/110/100
6.பெங்களூர் கேரட்35
7.பீன்ஸ்80/70/60
8.ஊட்டி பீட்ரூட்80/75
9.கர்நாடக பீட்ரூட்25/20
10.சவ் சவ்30/25
11.முள்ளங்கி25/20
12.முட்டை கோஸ்28/25
13.வெண்டைக்காய்30/25
14.உஜாலா கத்திரிக்காய்60/50
15.வரி கத்திரி50/45
16.காராமணி40/30
17.பாவக்காய்50/40
18.புடலங்காய்20/17
19.சுரக்காய்20/15
20.சேனைக்கிழங்கு75/70
21.முருங்ககாய்40/35
22.சேமகிழங்கு40/30
23.காலிபிளவர்50/40
24.வெள்ளரிக்காய்25/20
25.பச்சை மிளகாய்45/35
26.பட்டாணி160/150
27.இஞ்சி140/130/125
28.பூண்டு250/230/120
29.அவரைக்காய்60/50
30.மஞ்சள் பூசணி25/20
31.வெள்ளை பூசனி20
32பீர்க்கங்காய்35/30
33.எலுமிச்சை120/100
34.நூக்கள்50/40
35.கோவைக்காய்30/20
36.கொத்தவரங்காய்30/25
37.வாழைக்காய்8/5
38.வாழைதண்டு30/24
39.வாழைப்பூ20/15
40.குடைமிளகாய்70/60/50
41.வண்ண குடமிளகாய்120
42.கொத்தமல்லி3
43,புதினா3
44.கருவேப்பிலை25
45.கீரை வகைகள்10
46.மாங்காய்50/40
47.தேங்காய்30/27

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.