COIMBATORE

திறந்து கிடந்த பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்த இளம்பெண்.!

சாக்கடை குழியில் விழுந்த பெண் கோவையில் மூடப்படாத பாதாள சாக்கடை குழியில் பெண் ஒருவர் விழுந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை காந்திபுரம் 100 அடி சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்தசூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு பாதாள சாக்கடை தூர்வாரப்பட்டு, ஆங்காங்கே பாதாள சாக்கடை மூடிகள் திறந்தபடியே கிடந்துள்ளன. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை இவ்வழியாக வந்த இளம்பெண் ஒருவர் பாதாள சாக்கடை மூடிகள் திறந்திருப்பதை கவனிக்காமல் திடீரென குழிக்குள் தவறி விழுந்தார். காலில் பலத்த காயமடைந்த அப்பெண்ணை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவை மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக பாதாள சாக்கடை குழிகளை மூடினர். தமிழ் செய்திகள் / கோயம்புத்தூர் / திறந்து கிடந்த பாதாள சாக்கடை குழியில் விழுந்த இளம்பெண்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்! திறந்து கிடந்த பாதாள சாக்கடை குழியில் விழுந்த இளம்பெண்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்! சாக்கடை குழியில் விழுந்த பெண் Coimbatore accident | சாலையில் சென்று கொண்டிருந்த இளம்பெண், திறந்து கிடந்த சாக்கடை குழியில் விழுந்து பலத்த காயமடைந்தார். படிக்கவும் … 1-MIN READ Tamil Coimbatore,Coimbatore,Tamil Nadu Last Updated : June 18, 2024, 9:00 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Anupriyam K Reported By : Gurusamy தொடர்புடைய செய்திகள் கோவையில் மூடப்படாத பாதாள சாக்கடை குழியில் பெண் ஒருவர் விழுந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை காந்திபுரம் 100 அடி சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்தசூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு பாதாள சாக்கடை தூர்வாரப்பட்டு, ஆங்காங்கே பாதாள சாக்கடை மூடிகள் திறந்தபடியே கிடந்துள்ளன. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை இவ்வழியாக வந்த இளம்பெண் ஒருவர் பாதாள சாக்கடை மூடிகள் திறந்திருப்பதை கவனிக்காமல் திடீரென குழிக்குள் தவறி விழுந்தார். விளம்பரம் காலில் பலத்த காயமடைந்த அப்பெண்ணை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவை மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக பாதாள சாக்கடை குழிகளை மூடினர். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Accident , CCTV , Coimbatore First Published : June 18, 2024, 8:43 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.