COIMBATORE

சாலை விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிய கனிமொழி எம்.பி

கோவையில் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் நிகழ்வுகளில் திமுக துணைக் பொதுச் செயலாளர் கனிமொழி பங்கேற்றார். இன்று பிற்பகல் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சாலை மார்க்கமாக திருப்பூருக்கு அவர் சென்றார். அப்போது கணியூர் டோல்கேட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த கல்லூரி மாணவர் படுகாயத்துடன் சாலையோரம் மயங்கி கிடந்தார். இதனால் அவ்வழியே போக்குவரத்து நெரிசல் உண்டான நிலையில், மாணவரின் நிலையை கண்ட கனிமொழி, காரில் இருந்து இறங்கி சென்று உதவி புரிந்தார். காயமடைந்த அந்த மாணவரை கட்சிக்காரரின் காரில் ஏற்றி அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் அந்த மருத்துவமனைக்கு சென்ற கனிமொழி, மருத்துவரிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இதையும் படிக்க : எங்கள் மாநிலத்தின் வரிப்பணம் எங்கே? சென்னையில் திடீரென முளைத்த பேனரை கிழித்த நபரால் பரபரப்பு காயமடைந்த மாணவரை அழைத்து செல்ல ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவ்வழியே வந்த கனிமொழி எம்.பி. உதவி புரிந்து மருத்துவமனையில் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. முகப்பு / கோயம்புத்தூர் / விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர் : காரில் மருத்துவமனை அனுப்பி வைத்து உதவிய கனிமொழி எம்.பி., விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர் : காரில் மருத்துவமனை அனுப்பி வைத்து உதவிய கனிமொழி எம்.பி., விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சேர்த்தார். படிக்கவும் … 1-MIN READ Tamil Coimbatore,Tamil Nadu Last Updated : February 11, 2024, 9:51 am IST Follow us on Published By : Praveenkumar PJ தொடர்புடைய செய்திகள் கோவையில் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் நிகழ்வுகளில் திமுக துணைக் பொதுச் செயலாளர் கனிமொழி பங்கேற்றார். இன்று பிற்பகல் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சாலை மார்க்கமாக திருப்பூருக்கு அவர் சென்றார். அப்போது கணியூர் டோல்கேட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த கல்லூரி மாணவர் படுகாயத்துடன் சாலையோரம் மயங்கி கிடந்தார். இதனால் அவ்வழியே போக்குவரத்து நெரிசல் உண்டான நிலையில், மாணவரின் நிலையை கண்ட கனிமொழி, காரில் இருந்து இறங்கி சென்று உதவி புரிந்தார். காயமடைந்த அந்த மாணவரை கட்சிக்காரரின் காரில் ஏற்றி அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் அந்த மருத்துவமனைக்கு சென்ற கனிமொழி, மருத்துவரிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இதையும் படிக்க : எங்கள் மாநிலத்தின் வரிப்பணம் எங்கே? சென்னையில் திடீரென முளைத்த பேனரை கிழித்த நபரால் பரபரப்பு விளம்பரம் காயமடைந்த மாணவரை அழைத்து செல்ல ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவ்வழியே வந்த கனிமொழி எம்.பி. உதவி புரிந்து மருத்துவமனையில் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. Follow us on உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்... Tags: Accident , college student , hospitalised , injured , Kanimozhi , Kovai First Published : February 11, 2024, 9:51 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.