COIMBATORE

''கமல்ஹாசன் நிலைப்பாடு.. கவலையா இருக்கு'' - அண்ணாமலை கருத்து!

அண்ணாமலை தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோயம்பத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்பது கமல்ஹாசனின் முடிவு என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மாற்றங்களை மேற்கொள்ள பாஜக களமிறங்கியுள்ளது. மாற்றத்தை விரும்புகிறவர்களுக்கான ஒரே கட்சி பாஜக தான் என்று அவர் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் திமுகவின் நிலைப்பாட்டில் தான் செல்ல வேண்டும் என்பது கவலை அளிப்பதாக தெரிவித்த அவர், திமுக ஆட்சியில் மாநிலத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதையும் படிங்க : தேர்தல் ஆணையர் திடீர் பதவி விலகலில் சந்தேகம் - டி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி! அப்போது தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அருண் கோயல் அதிகாரப்பூர்வமாக விளக்கமளிக்கும் வரை யாராக இருந்தாலும் கருத்து கூறுவது தவறு என்றும் தெரிவித்துள்ளார். தமிழ் செய்திகள் / கோயம்புத்தூர் / ''கமல்ஹாசன் நிலைப்பாடு.. கவலையா இருக்கு'' - அண்ணாமலை கருத்து! ''கமல்ஹாசன் நிலைப்பாடு.. கவலையா இருக்கு'' - அண்ணாமலை கருத்து! அண்ணாமலை Annamalai | பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோயம்பத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். படிக்கவும் … 1-MIN READ Tamil Coimbatore,Tamil Nadu Last Updated : March 10, 2024, 3:56 pm IST Follow us on Published By : Vinalin தொடர்புடைய செய்திகள் தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோயம்பத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்பது கமல்ஹாசனின் முடிவு என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மாற்றங்களை மேற்கொள்ள பாஜக களமிறங்கியுள்ளது. மாற்றத்தை விரும்புகிறவர்களுக்கான ஒரே கட்சி பாஜக தான் என்று அவர் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் திமுகவின் நிலைப்பாட்டில் தான் செல்ல வேண்டும் என்பது கவலை அளிப்பதாக தெரிவித்த அவர், திமுக ஆட்சியில் மாநிலத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். விளம்பரம் இதையும் படிங்க : தேர்தல் ஆணையர் திடீர் பதவி விலகலில் சந்தேகம் - டி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி! அப்போது தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அருண் கோயல் அதிகாரப்பூர்வமாக விளக்கமளிக்கும் வரை யாராக இருந்தாலும் கருத்து கூறுவது தவறு என்றும் தெரிவித்துள்ளார். Follow us on உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்... Tags: Annamalai , BJP , Coimbatore First Published : March 10, 2024, 3:56 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.