COIMBATORE

தேர்தல் விதிமீறல் : அண்ணாமலை மீது வழக்குப் பதிவு

வாக்குவாதம் செய்த அண்ணாமலை கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், தமிழ்நாடு பாஜக தலைவருமான அண்ணாமலை மீது கோவை சூலூரில் இரண்டு பிரிவுகளிலும், சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை ஒண்டிபுதூர் அருகே காமாட்சிபுரத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு நேரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டதாக கூறப்படும் புகாரில் அண்ணாமலை, காவல்துறையினருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டதுடன், இருகூர் பிரிவில் பாஜகவினருடன் சாலை மறியலில் ஈடுபட்டார். The excesses of the DMK Govt through the Police force have gone beyond limits as they stopped our Campaign vehicle yet again today for flimsy reasons. The Police stopped our vehicle under the pretext that I was not allowed to campaign after 10 PM while travelling through a… pic.twitter.com/NqVYeAGw0F வாக்குவாதம் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய அண்ணாமலை தொடர்பாக தேர்தல் அதிகாரி சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் 2 பிரிவின் கீழ் அண்ணாமலை மீது சூலூர் காவல்நிலையத்தில் வழக்குபதிவு. அனுமதி இன்றி ஒன்று கூடுதல், முறையற்ற தடுப்பு ஆகிய 2 பிரிவுகளின் கீழ் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். 300க்கும் மேற்பட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரமான இரவு 10 மணிக்கு பிறகு நகர்பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்றதாக கூறப்படும் நிலையில் அனுமதி இன்றி ஒன்று கூடுதல், முறையற்ற தடுப்பு, வெடிபொருட்களை தவறாக கையாளுதல், பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தல் ஆகிய 4 பிரிவுகளில் சிங்காநல்லூர் காவல்நிலையத்தினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழ் செய்திகள் / கோயம்புத்தூர் / தேர்தல் விதிமீறல் : அண்ணாமலை மீது 6 சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு தேர்தல் விதிமீறல் : அண்ணாமலை மீது 6 சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு வாக்குவாதம் செய்த அண்ணாமலை கோவை ஒண்டிபுதூர் அருகே காமாட்சிபுரத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு நேரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டதாக கூறப்படும் புகாரில் அண்ணாமலை, காவல்துறையினருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டதுடன், இருகூர் பிரிவில் பாஜகவினருடன் சாலை மறியலில் ஈடுபட்டார். படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Chennai,Tamil Nadu Last Updated : April 15, 2024, 10:14 am IST Follow us on Published By : Raja Rajendran தொடர்புடைய செய்திகள் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், தமிழ்நாடு பாஜக தலைவருமான அண்ணாமலை மீது கோவை சூலூரில் இரண்டு பிரிவுகளிலும், சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை ஒண்டிபுதூர் அருகே காமாட்சிபுரத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு நேரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டதாக கூறப்படும் புகாரில் அண்ணாமலை, காவல்துறையினருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டதுடன், இருகூர் பிரிவில் பாஜகவினருடன் சாலை மறியலில் ஈடுபட்டார். The excesses of the DMK Govt through the Police force have gone beyond limits as they stopped our Campaign vehicle yet again today for flimsy reasons. The Police stopped our vehicle under the pretext that I was not allowed to campaign after 10 PM while travelling through a… pic.twitter.com/NqVYeAGw0F — K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 14, 2024 விளம்பரம் வாக்குவாதம் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய அண்ணாமலை தொடர்பாக தேர்தல் அதிகாரி சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் 2 பிரிவின் கீழ் அண்ணாமலை மீது சூலூர் காவல்நிலையத்தில் வழக்குபதிவு. அனுமதி இன்றி ஒன்று கூடுதல், முறையற்ற தடுப்பு ஆகிய 2 பிரிவுகளின் கீழ் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். 300க்கும் மேற்பட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விளம்பரம் அனுமதிக்கப்பட்ட நேரமான இரவு 10 மணிக்கு பிறகு நகர்பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்றதாக கூறப்படும் நிலையில் அனுமதி இன்றி ஒன்று கூடுதல், முறையற்ற தடுப்பு, வெடிபொருட்களை தவறாக கையாளுதல், பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தல் ஆகிய 4 பிரிவுகளில் சிங்காநல்லூர் காவல்நிலையத்தினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். Follow us on உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்... Tags: all Cases , Coimbatore , Election commission of India , Parliament Election 2024 , violation First Published : April 15, 2024, 10:14 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.