COIMBATORE

கொடிசியா மைதானத்தில் பாகுபலி எக்ஸ்போ... மகிழ்மதி சாம்ராஜ்ஜியத்தைக் காண மக்கள் ஆர்வம்...

Baahubali Exhibition கோவை கொடிசியா மைதானத்தில் பாகுபலி expo நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜூலை 19ஆம் தேதி துவங்கிய இந்த எக்சிபிஷன் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்த எக்ஸ்போவில் ஆட்டோமொபைல் expo, consumer stalls, food கோர்ட், ஹாரர் ஹவுஸ், 3D ஷோஸ் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. மேலும், இந்த எக்ஸ்போவில் குழந்தைகளுக்கு தேவையான பலவகை விளையாட்டு அரங்குகளும், ரோபோடிக் அனிமல் பார்க் உள்ளிட்டவையும் உள்ளன. மேலும் இந்த எக்ஸ்போவின் பெயருக்கு ஏற்றவாறு பாகுபலி படத்தில் வரும் செட் அப் அமைத்துள்ளது அனைவரையும், பார்த்து வியக்க வைக்கிறது. இந்த பாகுபலி செட்டப்பில் குழந்தைகளும், பெரியவர்களும் ஆசையாசையாக செல்ஃபி எடுத்துக்கொள்கின்றனர். இந்த எக்ஸ்போவில் குழந்தைகளுக்குத் தேவையான விளையாட்டுப் பொருட்களும், பெண்களுக்குத் தேவையான அலங்காரப் பொருட்களும் மற்றும் வீட்டில் பயன்படுத்தும் சிறு சிறு பொருட்களும் இங்கு கிடைக்கின்றன. இந்த எக்ஸ்போவில் குழந்தைகளுக்கு 50 ரூபாயும், பெரியவர்களுக்கு 80 ரூபாயும் நுழைவு கட்டணமாக நிர்ணயித்துள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / கோயம்புத்தூர் / கொடிசியா மைதானத்தில் பாகுபலி எக்ஸ்போ... மகிழ்மதி சாம்ராஜ்ஜியத்தைக் காண மக்கள் ஆர்வம்... கொடிசியா மைதானத்தில் பாகுபலி எக்ஸ்போ... மகிழ்மதி சாம்ராஜ்ஜியத்தைக் காண மக்கள் ஆர்வம்... Baahubali Exhibition கோவையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் பாகுபலி எக்ஸ்போ நடைபெற்று வருகிறது. படிக்கவும் … 1-MIN READ Tamil Coimbatore,Tamil Nadu Last Updated : July 27, 2024, 7:15 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Ruban Santha Kumar J தொடர்புடைய செய்திகள் கோவை கொடிசியா மைதானத்தில் பாகுபலி expo நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜூலை 19ஆம் தேதி துவங்கிய இந்த எக்சிபிஷன் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்த எக்ஸ்போவில் ஆட்டோமொபைல் expo, consumer stalls, food கோர்ட், ஹாரர் ஹவுஸ், 3D ஷோஸ் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. மேலும், இந்த எக்ஸ்போவில் குழந்தைகளுக்கு தேவையான பலவகை விளையாட்டு அரங்குகளும், ரோபோடிக் அனிமல் பார்க் உள்ளிட்டவையும் உள்ளன. மேலும் இந்த எக்ஸ்போவின் பெயருக்கு ஏற்றவாறு பாகுபலி படத்தில் வரும் செட் அப் அமைத்துள்ளது அனைவரையும், பார்த்து வியக்க வைக்கிறது. இந்த பாகுபலி செட்டப்பில் குழந்தைகளும், பெரியவர்களும் ஆசையாசையாக செல்ஃபி எடுத்துக்கொள்கின்றனர். விளம்பரம் இந்த எக்ஸ்போவில் குழந்தைகளுக்குத் தேவையான விளையாட்டுப் பொருட்களும், பெண்களுக்குத் தேவையான அலங்காரப் பொருட்களும் மற்றும் வீட்டில் பயன்படுத்தும் சிறு சிறு பொருட்களும் இங்கு கிடைக்கின்றன. இந்த எக்ஸ்போவில் குழந்தைகளுக்கு 50 ரூபாயும், பெரியவர்களுக்கு 80 ரூபாயும் நுழைவு கட்டணமாக நிர்ணயித்துள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: bahubali , Coimbatore , Local News First Published : July 27, 2024, 7:15 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.