PUDUKKOTTAI

செண்டை மேளம் முழங்க! ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டிய வைகாசி  தேர் திருவிழா

முத்துமாரிஅம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம் அன்னவாசல் அருகே வயலோகம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரிஅம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே வயலோகம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ முத்துமாரிஅம்மன் கோவில் . இந்த கோவிலில் வைகாசி மாத திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முத்துமாரியம்மன் கோவில் வைகாசி தேரோட்டம் வருடம் தோறும் சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த வருடத்தின்தேர் திருவிழாவானது கடந்த 25 ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேக ,அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் பல்வேறு வாகனங்களில் அமர்ந்து திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனைத் தொடர்ந்து வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தேரோட்டம் தொடங்குவதற்கு முன்பு செண்டை மேளம், தப்பாட்டம், மேல , தாளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன், முத்துமாரி அம்மன் உற்சவர் சிலை மா, பலா, வாழை ,என முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி சிலைக்கு அபிஷேகம் ஆராதனை முடிந்த பின்னர் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்ட நிகழ்ச்சிக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தேர் நான்கு வீதிகளையும் சுற்றி வந்த பின்பு தேர் நிலை நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த தேர்திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச்சேர்ந்த ஆயிரக்கணக்காண பொதுமக்கள் கலந்து கொண்டனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுக்கோட்டை / செண்டை மேளம் முழங்க! ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டிய வைகாசி தேர் திருவிழா செண்டை மேளம் முழங்க! ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டிய வைகாசி தேர் திருவிழா முத்துமாரிஅம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம் Vaikasi Chariot Festival | தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்ட நிகழ்ச்சிக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். படிக்கவும் … 1-MIN READ Tamil Pudukkottai,Pudukkottai,Tamil Nadu Last Updated : June 8, 2024, 3:16 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Sneha Vijayan தொடர்புடைய செய்திகள் அன்னவாசல் அருகே வயலோகம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரிஅம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே வயலோகம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ முத்துமாரிஅம்மன் கோவில் . இந்த கோவிலில் வைகாசி மாத திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முத்துமாரியம்மன் கோவில் வைகாசி தேரோட்டம் வருடம் தோறும் சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த வருடத்தின்தேர் திருவிழாவானது கடந்த 25 ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேக ,அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் பல்வேறு வாகனங்களில் அமர்ந்து திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விளம்பரம் கொல்லிமலை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.! மேலும் செய்திகள்… அதனைத் தொடர்ந்து வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தேரோட்டம் தொடங்குவதற்கு முன்பு செண்டை மேளம், தப்பாட்டம், மேல , தாளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன், முத்துமாரி அம்மன் உற்சவர் சிலை மா, பலா, வாழை ,என முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி சிலைக்கு அபிஷேகம் ஆராதனை முடிந்த பின்னர் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்ட நிகழ்ச்சிக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தேர் நான்கு வீதிகளையும் சுற்றி வந்த பின்பு தேர் நிலை நிறுத்தப்பட்டது. விளம்பரம் அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த தேர்திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச்சேர்ந்த ஆயிரக்கணக்காண பொதுமக்கள் கலந்து கொண்டனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Hindu Temple , Local News First Published : June 8, 2024, 3:16 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.