PUDUKKOTTAI

புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை... எப்போ தெரியுமா..?

புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை... புதுக்கோட்டை மாவட்டத்தில் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும்மதுக்கூடங்கள்) விதிகள் 2003 (அரசு ஆணை (பல்வகை) எண்.292, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (VI) நாள் 03.11.2003)-இன் துணை விதி 12-இல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, ஏப்ரல் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மகாவீரர் ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு அன்றைய தினம் டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்தியத் தயாரிப்பு அந்நிய மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக்கடை மற்றும் மதுபானக் கூடங்களில், அனைத்து FL1/FL2/FL3/FL3A/FL3AA மற்றும் FL11 உரிம கடைகள், பார்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளித்து, மது விற்பனை செய்யக்கூடாது. இதையும் படிங்க: சித்திரா பௌர்ணமிக்கு திருவண்ணாமலைக்கு போகலாம்னு இருக்கீங்களா? கூடுதல் பேருந்து வசதி ஏற்பாடு.! எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்திய அந்நிய சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக்கடை மற்றும் மதுபானக் கூடங்களில், அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் (பார்) மற்றும் FL1 / FL2 / FL3A / FL3AA / FL11 மற்றும் FL3 ஹோட்டல் பார்கள் ஆகியவற்றுக்கு ஏப்ரல் 21ஆம் தேதி மகாவீரர் ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு அன்றைய தினம் விடுமுறை என்பதால் மது விற்பனை ஏதும் நடைபெறாது”எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுக்கோட்டை / புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை... மாவட்ட ஆட்சியர் அறிவித்ததன் காரணம் என்ன..? புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை... மாவட்ட ஆட்சியர் அறிவித்ததன் காரணம் என்ன..? புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை... Tasmac Holiday | புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுபான கடைகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Pudukkottai,Tamil Nadu Last Updated : April 21, 2024, 8:13 pm IST Follow us on Published By : Muthu Kathan Reported By : Sneha Vijayan தொடர்புடைய செய்திகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும்மதுக்கூடங்கள்) விதிகள் 2003 (அரசு ஆணை (பல்வகை) எண்.292, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (VI) நாள் 03.11.2003)-இன் துணை விதி 12-இல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, ஏப்ரல் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மகாவீரர் ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு அன்றைய தினம் டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்தியத் தயாரிப்பு அந்நிய மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக்கடை மற்றும் மதுபானக் கூடங்களில், அனைத்து FL1/FL2/FL3/FL3A/FL3AA மற்றும் FL11 உரிம கடைகள், பார்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளித்து, மது விற்பனை செய்யக்கூடாது. விளம்பரம் இதையும் படிங்க: சித்திரா பௌர்ணமிக்கு திருவண்ணாமலைக்கு போகலாம்னு இருக்கீங்களா? கூடுதல் பேருந்து வசதி ஏற்பாடு.! எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்திய அந்நிய சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக்கடை மற்றும் மதுபானக் கூடங்களில், அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் (பார்) மற்றும் FL1 / FL2 / FL3A / FL3AA / FL11 மற்றும் FL3 ஹோட்டல் பார்கள் ஆகியவற்றுக்கு ஏப்ரல் 21ஆம் தேதி மகாவீரர் ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு அன்றைய தினம் விடுமுறை என்பதால் மது விற்பனை ஏதும் நடைபெறாது”எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Follow us on உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்... Tags: Local News , Pudukkottai First Published : April 21, 2024, 8:13 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.