PUDUKKOTTAI

தொண்டைமான் ஆட்சி காலப் பொருட்கள் பார்க்கணுமா? அப்போ இந்த பிளேஸ்க்கு போங்க...

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் காட்சிப்படுத்தப்பட்ட பழங்கால பொருட்கள். மாட்சிமை தங்கிய மாமன்னர் கல்லூரி பெயருக்கேற்ற படி மன்னர் கால கட்டிட அமைப்பு முறை கொண்ட கல்லூரி . இந்த கல்லூரி மன்னர் காலந்தொட்டே கல்வி வழங்கி வருதல் இக்கல்லூரியின் முக்கியமான சிறப்பாகும் . தமிழ்நாட்டின் பழம் பெருமை வாய்ந்த கல்லூரிகளில் ஒன்று. புதுக்கோட்டையில் உள்ள மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி. இந்தக் கல்லூரியில் நாவலாசிரியர் அகிலன் ,முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி ஆகியோர் வரையிலும் பல்வேறு திரை பிரபலங்கள் பயின்ற கல்லூரியாக இது திகழ்கிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் வரலாற்றுத் துறை மூலம் அந்த கால சிறப்பு வாய்ந்த பொருட்கள், சிறப்பினை போற்றும் வகையில் பழங்கால மன்னர் புகைப்படங்கள், பண்டைய கால பொருட்கள், மண்பாண்ட பொருட்கள், புதுக்கோட்டை சமஸ்தான வரலாறு புகைப்படங்கள், மன்னர்களின் வரலாற்று புகைப்படங்கள், மன்னர்களின் ஆட்சி முறைகள் போன்றவற்றின் புகைப்படங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது . அதாவது பழங்கால தொன்மையினை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். என்ற நோக்கத்தோடு வரலாற்று துறை சார்பில் இந்த புதிய முயற்சி துவங்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாணவர்களும், பிறகல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் வந்து பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பண்டைய கால வரலாறுகள் நமது இளைய தலைமுறை சென்றடையும் என்று வரலாற்று துறை பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுக்கோட்டை / மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் அருங்காட்சியகம்... காட்சிப்படுத்தப்பட்ட பழங்கால பொருட்கள்... மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் அருங்காட்சியகம்... காட்சிப்படுத்தப்பட்ட பழங்கால பொருட்கள்... புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் காட்சிப்படுத்தப்பட்ட பழங்கால பொருட்கள். mannar college Museum | அனைத்து மாணவர்களும், பிறகல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் வந்து பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Pudukkottai,Tamil Nadu Last Updated : April 28, 2024, 2:53 pm IST Follow us on Published By : pradeepa m Reported By : Sneha Vijayan தொடர்புடைய செய்திகள் மாட்சிமை தங்கிய மாமன்னர் கல்லூரி பெயருக்கேற்ற படி மன்னர் கால கட்டிட அமைப்பு முறை கொண்ட கல்லூரி . இந்த கல்லூரி மன்னர் காலந்தொட்டே கல்வி வழங்கி வருதல் இக்கல்லூரியின் முக்கியமான சிறப்பாகும் . தமிழ்நாட்டின் பழம் பெருமை வாய்ந்த கல்லூரிகளில் ஒன்று. புதுக்கோட்டையில் உள்ள மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி. இந்தக் கல்லூரியில் நாவலாசிரியர் அகிலன் ,முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி ஆகியோர் வரையிலும் பல்வேறு திரை பிரபலங்கள் பயின்ற கல்லூரியாக இது திகழ்கிறது. விளம்பரம் அந்த வகையில் புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் வரலாற்றுத் துறை மூலம் அந்த கால சிறப்பு வாய்ந்த பொருட்கள், சிறப்பினை போற்றும் வகையில் பழங்கால மன்னர் புகைப்படங்கள், பண்டைய கால பொருட்கள், மண்பாண்ட பொருட்கள், புதுக்கோட்டை சமஸ்தான வரலாறு புகைப்படங்கள், மன்னர்களின் வரலாற்று புகைப்படங்கள், மன்னர்களின் ஆட்சி முறைகள் போன்றவற்றின் புகைப்படங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது . மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் பொதுமக்கள் குளிக்க அனுமதி.! மேலும் செய்திகள்… அதாவது பழங்கால தொன்மையினை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். என்ற நோக்கத்தோடு வரலாற்று துறை சார்பில் இந்த புதிய முயற்சி துவங்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாணவர்களும், பிறகல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் வந்து பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பண்டைய கால வரலாறுகள் நமது இளைய தலைமுறை சென்றடையும் என்று வரலாற்று துறை பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர். விளம்பரம் உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Follow us on உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்... Tags: Local News , Pudukkottai First Published : April 28, 2024, 2:53 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.