PUDUKKOTTAI

Rekla Race : புதுகையில் களைகட்டிய மாட்டு வண்டி எல்கை பந்தயம்... போட்டி போட்டு முந்திய வீரர்கள்...

மாட்டு வண்டி எல்லை பந்தயம் திருமயம் அருகே அரிமளம் அருள்மிகு ஸ்ரீ சேத்துமேல் செல்ல ஐயனார் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.வெற்றி பெற்ற மாட்டுவண்டிகளுக்கு ரொக்கப்பரிசு, வெற்றிக் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது. போட்டி போட்டுக் கொண்டு சாலையில் துள்ளிக் குதித்து சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை கண்டுகளித்த பொதுமக்கள். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே அரிமளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சேத்துமேல் செல்ல ஐயனார் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்தப் போட்டி சிறிய மாடு பெரிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்றது.இதில் புதுக்கோட்டை, மதுரை ,தேனி சிவகங்கை ஆகிய பல்வேறு மாவட்டங்களில் மாவட்டங்களில் இருந்து மொத்தம் 23 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டியில் மொத்தம் 6 ஜோடி மாடுகளும், சிறிய மாட்டு வண்டி பிரிவில்மொத்தம் 17 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டனர். மேலும் இதில் பெரிய மாட்டு வண்டிகள் போக வர 8 கிலோமீட்டர் தூரமும்,சிறிய மாட்டுவண்டி ஜோடிகளுக்கு போக வர 6 கிலோமீட்டர் தூரமும் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதையும் வாசிக்க: உஷார் இல்லத்ததரசிகளே… குக்கரில் இந்த உணவுகளை சமைத்தால் ரொம்ப டேன்ஜர்… அரிமளத்தில் தொடங்கிய போட்டி தொடர்ந்து அரிமளம் முதல் கே.புதுப்பட்டி வழியாக மாட்டு வண்டிகள் போட்டி போட்டு நடைபெற்றது.நான்கு கால் பாய்ச்சலில் போட்டி போட்டுக் கொண்டு துள்ளி குதித்தும் , சீறிப்பாய்ந்தும் சென்றது பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. போட்டியை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் சாலை நெடுகிலும் இரு புறங்களிலும் நின்று சாலையில் துள்ளி குதித்து சீறிப்பாய்ந்தும் சென்ற மாட்டு வண்டிகளையும்,அதனை ஓட்டி வந்த சாரதிகளையும் கைத்தட்டி ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுக்கோட்டை / Rekla Race : புதுகையில் களைகட்டிய மாட்டு வண்டி எல்கை பந்தயம்... போட்டி போட்டு முந்திய வீரர்கள்... Rekla Race : புதுகையில் களைகட்டிய மாட்டு வண்டி எல்கை பந்தயம்... போட்டி போட்டு முந்திய வீரர்கள்... மாட்டு வண்டி எல்லை பந்தயம் Rekla Race | ஐயனார் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. படிக்கவும் … 1-MIN READ Tamil Pudukkottai,Tamil Nadu Last Updated : August 24, 2024, 1:25 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Sneha Vijayan தொடர்புடைய செய்திகள் திருமயம் அருகே அரிமளம் அருள்மிகு ஸ்ரீ சேத்துமேல் செல்ல ஐயனார் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.வெற்றி பெற்ற மாட்டுவண்டிகளுக்கு ரொக்கப்பரிசு, வெற்றிக் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது. போட்டி போட்டுக் கொண்டு சாலையில் துள்ளிக் குதித்து சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை கண்டுகளித்த பொதுமக்கள். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே அரிமளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சேத்துமேல் செல்ல ஐயனார் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. விளம்பரம் இந்தப் போட்டி சிறிய மாடு பெரிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்றது.இதில் புதுக்கோட்டை, மதுரை ,தேனி சிவகங்கை ஆகிய பல்வேறு மாவட்டங்களில் மாவட்டங்களில் இருந்து மொத்தம் 23 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டியில் மொத்தம் 6 ஜோடி மாடுகளும், சிறிய மாட்டு வண்டி பிரிவில்மொத்தம் 17 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டனர். மேலும் இதில் பெரிய மாட்டு வண்டிகள் போக வர 8 கிலோமீட்டர் தூரமும்,சிறிய மாட்டுவண்டி ஜோடிகளுக்கு போக வர 6 கிலோமீட்டர் தூரமும் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விளம்பரம் இதையும் வாசிக்க: உஷார் இல்லத்ததரசிகளே… குக்கரில் இந்த உணவுகளை சமைத்தால் ரொம்ப டேன்ஜர்… அரிமளத்தில் தொடங்கிய போட்டி தொடர்ந்து அரிமளம் முதல் கே.புதுப்பட்டி வழியாக மாட்டு வண்டிகள் போட்டி போட்டு நடைபெற்றது.நான்கு கால் பாய்ச்சலில் போட்டி போட்டுக் கொண்டு துள்ளி குதித்தும் , சீறிப்பாய்ந்தும் சென்றது பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. போட்டியை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் சாலை நெடுகிலும் இரு புறங்களிலும் நின்று சாலையில் துள்ளி குதித்து சீறிப்பாய்ந்தும் சென்ற மாட்டு வண்டிகளையும்,அதனை ஓட்டி வந்த சாரதிகளையும் கைத்தட்டி ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். விளம்பரம் உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Festival , Local News First Published : August 24, 2024, 1:25 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.