PUDUKKOTTAI

TN weather update: புதுக்கோட்டையில் மழைக்கு வாய்ப்பு... என்ன சொல்கிறது வானிலை நிலவரம்...

புதுக்கோட்டையில் மழைக்கு வாய்ப்பு...என்ன சொல்கிறது வானிலை நிலவரம்... கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் ஏப்ரல், மே மாதங்களில் பதிவாகும் வெப்பத்தின் அளவிற்கு இணையாக இருந்து வந்தது. வானிலை மாற்றம் காரணத்தாலும் காற்றில் ஈரப்பதம் குறைந்து காணப்படுவதாலும், மேற்கு திசையில் இருந்து வீசும் தரைக்காற்று வெப்பமாக இருப்பதன் காரணமாகவும் வெயில் அதிகமாக இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று, புதுக்கோட்டை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட சற்று அதிகமாகவே இருந்ததுவந்தது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த வாரம் வானிலை நிலவரத்தை பொருத்தவரையில் வெயில் அளவு குறைந்து 25 டிகிரி செல்சியஸ் முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் அளவு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் இருந்தாலும் வரும் நாட்களில் 80 சதவீதம் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் கனமழை வரை பெய்து வந்து நிலையில் மேலும், இதே போல வானிலை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயிர் நடவு பணியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடையே மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுக்கோட்டை / TN weather update: புதுக்கோட்டையில் மழைக்கு வாய்ப்பு... என்ன சொல்கிறது வானிலை நிலவரம்... TN weather update: புதுக்கோட்டையில் மழைக்கு வாய்ப்பு... என்ன சொல்கிறது வானிலை நிலவரம்... புதுக்கோட்டையில் மழைக்கு வாய்ப்பு...என்ன சொல்கிறது வானிலை நிலவரம்... TN weather update| புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த வாரம் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரத்திற்கான வானிலை நிலவரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். படிக்கவும் … 1-MIN READ Tamil Pudukkottai,Tamil Nadu Last Updated : October 8, 2024, 10:26 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Sneha Vijayan தொடர்புடைய செய்திகள் கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் ஏப்ரல், மே மாதங்களில் பதிவாகும் வெப்பத்தின் அளவிற்கு இணையாக இருந்து வந்தது. வானிலை மாற்றம் காரணத்தாலும் காற்றில் ஈரப்பதம் குறைந்து காணப்படுவதாலும், மேற்கு திசையில் இருந்து வீசும் தரைக்காற்று வெப்பமாக இருப்பதன் காரணமாகவும் வெயில் அதிகமாக இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று, புதுக்கோட்டை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட சற்று அதிகமாகவே இருந்ததுவந்தது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த வாரம் வானிலை நிலவரத்தை பொருத்தவரையில் வெயில் அளவு குறைந்து 25 டிகிரி செல்சியஸ் முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் அளவு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் வெயிலின் தாக்கம் இருந்தாலும் வரும் நாட்களில் 80 சதவீதம் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் கனமழை வரை பெய்து வந்து நிலையில் மேலும், இதே போல வானிலை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயிர் நடவு பணியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடையே மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Heavy rain , Local News , Weather Update First Published : October 8, 2024, 10:26 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.