PUDUKKOTTAI

TN Rain Update: புதுக்கோட்டையில் மழை பெய்ய வாய்ப்பு... வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தகவல்...

புதுக்கோட்டை மக்களுக்கு குளிர்ச்சி தரும் தகவல்...இந்த வாரம் மழைக்கு வாய்ப்பு.. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அளவு அதிகமாக இருந்த போதிலும் அதே அளவில் வெயிலின் தாக்கமும் பிப்ரவரி மாதம் முதலே அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் அளவானது 20 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த வாரம் வெயிலின் தாக்கம் குறைந்து 26 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே வெயிலின் தாக்கம் இருக்கும் என்றும் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகமான வெப்பம் நிலவிய காரணத்தால் இந்த வாரம் மிதமான மழை அதாவது 60 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாரம் முழுவதும் மாலை வேளையில் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் குளிர் காற்று வீசும் என்றும் இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுக்கோட்டை / TN Rain Update: புதுக்கோட்டையில் மழை பெய்ய வாய்ப்பு... வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தகவல்... TN Rain Update: புதுக்கோட்டையில் மழை பெய்ய வாய்ப்பு... வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தகவல்... புதுக்கோட்டை மக்களுக்கு குளிர்ச்சி தரும் தகவல்...இந்த வாரம் மழைக்கு வாய்ப்பு.. TN Rain Update| புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இந்த வாரத்திற்கான வானிலை நிலவரம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். படிக்கவும் … 1-MIN READ Tamil Pudukkottai,Tamil Nadu Last Updated : August 22, 2024, 4:10 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Sneha Vijayan தொடர்புடைய செய்திகள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அளவு அதிகமாக இருந்த போதிலும் அதே அளவில் வெயிலின் தாக்கமும் பிப்ரவரி மாதம் முதலே அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் அளவானது 20 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த வாரம் வெயிலின் தாக்கம் குறைந்து 26 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே வெயிலின் தாக்கம் இருக்கும் என்றும் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகமான வெப்பம் நிலவிய காரணத்தால் இந்த வாரம் மிதமான மழை அதாவது 60 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் மேலும் இந்த வாரம் முழுவதும் மாலை வேளையில் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் குளிர் காற்று வீசும் என்றும் இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Heavy rain , Local News , Meteorology department First Published : August 22, 2024, 4:10 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.