PUDUKKOTTAI

மாதத்தின் முதல் நாள்லயேவா... டாஸ்மாக் விடுமுறை ஏன் தெரியுமா..?

புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடை லீவ்.. கலெக்டர் அறிவிப்பு... மே தினமான மே 1ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் படி வருகின்ற மே 1ஆம் தேதி (புதன்கிழமை) அன்று மே தினத்தினை முன்னிட்டு அன்று டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்தியத் தயாரிப்பு, அந்நிய மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக்கடை மற்றும் மதுபானக் கூடங்களில், அனைத்து FL1/FL2/FL3/FL3A/FL3AA மற்றும் FL11 உரிமக்கடைகள், பார்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளித்து, மது விற்பனை செய்யக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்தியத் தயாரிப்பு அந்நிய மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக் கடை மற்றும் மதுபானக் கூடங்களில், அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் (பார்) மற்றும் FLT/FL2 / FL3A/FL3AA / FL11 மற்றும் FL3 ஹோட்டல் பார்கள் ஆகியவற்றுக்கு 01.05.2024 அன்று மே தினத்தினை முன்னிட்டு அன்றைய தினம் விடுமுறை என்பதால் மது விற்பனை ஏதும் நடைபெறாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுக்கோட்டை / புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை... எப்போ தெரியுமா..? புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை... எப்போ தெரியுமா..? புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடை லீவ்.. கலெக்டர் அறிவிப்பு... Tasmac Holiday | புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். படிக்கவும் … 1-MIN READ Tamil Pudukkottai,Tamil Nadu Last Updated : April 28, 2024, 5:43 pm IST Follow us on Published By : Muthu Kathan Reported By : Sneha Vijayan தொடர்புடைய செய்திகள் மே தினமான மே 1ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் படி வருகின்ற மே 1ஆம் தேதி (புதன்கிழமை) அன்று மே தினத்தினை முன்னிட்டு அன்று டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்தியத் தயாரிப்பு, அந்நிய மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக்கடை மற்றும் மதுபானக் கூடங்களில், அனைத்து FL1/FL2/FL3/FL3A/FL3AA மற்றும் FL11 உரிமக்கடைகள், பார்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளித்து, மது விற்பனை செய்யக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்தியத் தயாரிப்பு அந்நிய மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக் கடை மற்றும் மதுபானக் கூடங்களில், அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் (பார்) மற்றும் FLT/FL2 / FL3A/FL3AA / FL11 மற்றும் FL3 ஹோட்டல் பார்கள் ஆகியவற்றுக்கு 01.05.2024 அன்று மே தினத்தினை முன்னிட்டு அன்றைய தினம் விடுமுறை என்பதால் மது விற்பனை ஏதும் நடைபெறாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Follow us on உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்... Tags: Local News , May day , Pudukkottai , Tasmac First Published : April 28, 2024, 5:43 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.