PUDUKKOTTAI

புதுக்கோட்டை பைரவர் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம்..!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கோட்டை பைரவர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சாமி தரிசனம் செய்தார். உத்தரப்பிரதேசம் வாரணாசியில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் சென்றார். அங்கு தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் தொடர்ச்சியாக சத்தியகிரீஸ்வரர் கோயில், ராஜ ராஜேஸ்வரி கோயிலில் வழிபாடு செய்த அவர், கோட்டை பைரவர் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். தேய்பிறை அஷ்டமியையொட்டி, இந்த வழிபாட்டில் அமித் ஷா ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, திருச்சி சென்று, அங்கிருந்து திருப்பதி செல்லும் அமித்ஷா, அங்கு சாமி தரிசனம் செய்ய உள்ளார். தமிழ் செய்திகள் / புதுக்கோட்டை / புதுக்கோட்டை பைரவர் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம்..! புதுக்கோட்டை பைரவர் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம்..! amitsha Darisanam | புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கோட்டை பைரவர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சாமி தரிசனம் செய்தார். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : May 31, 2024, 10:49 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Aishwarya.s தொடர்புடைய செய்திகள் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கோட்டை பைரவர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சாமி தரிசனம் செய்தார். உத்தரப்பிரதேசம் வாரணாசியில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் சென்றார். அங்கு தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் தொடர்ச்சியாக சத்தியகிரீஸ்வரர் கோயில், ராஜ ராஜேஸ்வரி கோயிலில் வழிபாடு செய்த அவர், கோட்டை பைரவர் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். விளம்பரம் தேய்பிறை அஷ்டமியையொட்டி, இந்த வழிபாட்டில் அமித் ஷா ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, திருச்சி சென்று, அங்கிருந்து திருப்பதி செல்லும் அமித்ஷா, அங்கு சாமி தரிசனம் செய்ய உள்ளார். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Amit Shah , Pudukkottai First Published : May 31, 2024, 10:49 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.