NILGIRIS

நீலகிரியில் மீண்டும் துவங்கிய மழை... கலக்கத்தில் மக்கள்...

நீலகிரியில் மழை தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் சாரல் மழை பொழிந்தது. எதிர்வரும் 11.08.2024 தமிழகத்தின் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி மாவட்டங்களுக்குக் கனமழை பொழியக் கூடுமென வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையிலிருந்து தற்போது தான் மக்கள் மீண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / நீலகிரி / நீலகிரியில் மீண்டும் துவங்கிய மழை... கலக்கத்தில் மக்கள்... நீலகிரியில் மீண்டும் துவங்கிய மழை... கலக்கத்தில் மக்கள்... நீலகிரியில் மழை நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இன்று லேசான மழை பெய்தது. படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : August 8, 2024, 8:38 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் சாரல் மழை பொழிந்தது. எதிர்வரும் 11.08.2024 தமிழகத்தின் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி மாவட்டங்களுக்குக் கனமழை பொழியக் கூடுமென வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையிலிருந்து தற்போது தான் மக்கள் மீண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Nilgiris , Ooty , Weather News in Tamil First Published : August 8, 2024, 8:38 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.