NILGIRIS

CM Trophy 2024: விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகள்... வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பரிசளிப்பு...

பரிசு பெற்ற மாணவிகள் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024 - 2025 ஒவ்வொரு மாவட்ட வாரியாக விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த முதல்வர் கோப்பை போட்டியில் ரூ.37 கோடி மொத்தப் பரிசுத் தொகையுடன் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண்கள் பெண்களுக்குத் தனித்தனியாக மொத்தம் 53 வகையான போட்டிகள் செப்டம்பர் மாதம் முழுவதும் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் HADP மைதானத்திலும், குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளிலும் நடைபெற்றது. இதில் ஓட்டப்பந்தயம், கைப்பந்து, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கபடி, கோ கோ, கால் பந்து, குண்டு எறிதல், ஈட்டி எறிதல், சதுரங்கப் போட்டிகள் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதையும் படிங்க: முதுகு தண்டுவட பாதிப்பால் முடங்கும் வாழ்க்கை… ஆயிரக்கணக்கானோரை மீட்ட மறுவாழ்வு மையம்… இந்தப் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்குப் பாராட்டுக்களும் பரிசுகளும் தமிழ்நாடு அரசின் மூலமாக வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அண்ணா உள்விளையாட்டு அரங்கத்தில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை சார்ந்த அதிகாரிகள் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள், விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / நீலகிரி / CM Trophy 2024: விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகள்... வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பரிசளிப்பு... CM Trophy 2024: விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகள்... வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பரிசளிப்பு... பரிசு பெற்ற மாணவிகள் முதல்வர் கோப்பை 2024 போட்டிகளில் நீலகிரி மாவட்டத்தில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்குப் பரிசு வழங்கப்பட்டது. படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : September 30, 2024, 6:42 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024 - 2025 ஒவ்வொரு மாவட்ட வாரியாக விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த முதல்வர் கோப்பை போட்டியில் ரூ.37 கோடி மொத்தப் பரிசுத் தொகையுடன் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண்கள் பெண்களுக்குத் தனித்தனியாக மொத்தம் 53 வகையான போட்டிகள் செப்டம்பர் மாதம் முழுவதும் நடைபெற்றது. விளம்பரம் இந்தப் போட்டிகளில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் HADP மைதானத்திலும், குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளிலும் நடைபெற்றது. இதில் ஓட்டப்பந்தயம், கைப்பந்து, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கபடி, கோ கோ, கால் பந்து, குண்டு எறிதல், ஈட்டி எறிதல், சதுரங்கப் போட்டிகள் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதையும் படிங்க: முதுகு தண்டுவட பாதிப்பால் முடங்கும் வாழ்க்கை… ஆயிரக்கணக்கானோரை மீட்ட மறுவாழ்வு மையம்… இந்தப் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்குப் பாராட்டுக்களும் பரிசுகளும் தமிழ்நாடு அரசின் மூலமாக வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அண்ணா உள்விளையாட்டு அரங்கத்தில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விளம்பரம் இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை சார்ந்த அதிகாரிகள் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள், விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Nilgiris First Published : September 30, 2024, 6:42 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.