RAMANATHAPURAM

ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு

ராமநாதபுரத்தின் வானிலை மாற்றத்தால் மக்கள் மகிழ்ச்சி தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழையால் வடமாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் கடந்த மாதத்தில் இருந்து கனமழை முதல் மிதமான மழை வரை அவ்வப்போது பெய்து வந்தது. மேலும், வளிமண்டல சுழற்சி காரணமாக கடலோர பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது . ராமநாதபுரம் மாவட்டத்திலும் கோடை மழைக்கு பிறகு இரண்டு மாதங்களுக்கு மழை பொழிவு இல்லாமல் கடந்த வாரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் இதமான சூழல் நிலவியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பகல் நேரத்தில் வெயிலாகவும் மாலை நேரங்களில் மேக மூட்டமாகவும் வானிலை நிலவி வந்தது. இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாட்டினால் வரும் நாட்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும், 31 டிகிரி செல்சியஸ் அதிகப்பட்ச வெப்பநிலையாக இருக்கும். காற்றின் வேகமும் 45 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கவனமாக பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு செல்லவும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு ராமநாதபுரத்தின் வானிலை மாற்றத்தால் மக்கள் மகிழ்ச்சி மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடுகள் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்து வரும் நாட்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு மற்றும் காற்றின் வேகமும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Ramanathapuram,Ramanathapuram,Tamil Nadu Last Updated : August 25, 2024, 3:35 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Gowri B Reported By : Manojkumar B தொடர்புடைய செய்திகள் தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழையால் வடமாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் கடந்த மாதத்தில் இருந்து கனமழை முதல் மிதமான மழை வரை அவ்வப்போது பெய்து வந்தது. மேலும், வளிமண்டல சுழற்சி காரணமாக கடலோர பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது . ராமநாதபுரம் மாவட்டத்திலும் கோடை மழைக்கு பிறகு இரண்டு மாதங்களுக்கு மழை பொழிவு இல்லாமல் கடந்த வாரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் இதமான சூழல் நிலவியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பகல் நேரத்தில் வெயிலாகவும் மாலை நேரங்களில் மேக மூட்டமாகவும் வானிலை நிலவி வந்தது. விளம்பரம் இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாட்டினால் வரும் நாட்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும், 31 டிகிரி செல்சியஸ் அதிகப்பட்ச வெப்பநிலையாக இருக்கும். காற்றின் வேகமும் 45 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கவனமாக பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு செல்லவும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Ramanathapuram , Weather Update First Published : August 25, 2024, 3:35 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.