RAMANATHAPURAM

ராமேஸ்வரத்தில் ரூ.66 கோடியில் புதிய சுற்றுச்சாலை... வரைபடங்கள் மூலம் வழித்தடங்கள் ஆய்வு...

ராமேஸ்வரத்தில் புதிய சுற்றுச்சாலை ராமேஸ்வரம் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ.66 கோடியில் அமைய உள்ள சுற்றுச்சாலை; சாலை அமைப்பதற்கான இடங்களை ஆய்வு செய்து வரும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்தாண்டு இறுதிக்குள் பணிகள் துவங்க வாய்ப்புள்ளது என தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நாடு முழுவதும் பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாக ராமநாதசுவாமி கோவில் உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்கள் வந்து செல்கின்றனர். மேலும், ஆட்டோ, வேன், கார் போன்ற உள்ளூர் வாகனங்கள் நாளுக்கு நாள் வாகனங்கள் அதிகரித்து முக்கிய பிரதான சாலையாக பொந்தன்புளி முதல் திட்டக்குடி பகுதி வரை தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், ராமேஸ்வரம் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் நகர் பகுதிக்குள் வராமல் நகரின் வெளிப்பகுதி வழியாக நேரடியாக நகராட்சி கார் பார்க்கிங் வழியாக அக்னி தீர்த்தம் கடற்கரை செல்லும் வகையில் 6.5 கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்று சாலையானது அமைய உள்ளது. இதற்கு ரூ.66 கோடி தற்காலிக நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. இதையும் வாசிக்க:கற்றாழையின் மருத்துவ குணம்… அகமும், புறமும் அழகாக காற்றாழை… இந்த சுற்றுச்சாலையானது, பேய்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் இருந்து அக்னி தீர்த்தம் கடற்கரை வரை செல்லும் பகுதிகளில் ஒவ்வொரு இடமாக சாலை அமைப்பதற்கான சரியான வழிதடத்தினை வரைபடங்கள் மூலமாக ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வுகள் முழுமையாக முடிந்து அரசின் இறுதி முடிவுக்கு பின்பு சாலை அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்க உள்ளது என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் ரூ.66 கோடியில் புதிய சுற்றுச்சாலை... வரைபடங்கள் மூலம் வழித்தடங்கள் ஆய்வு... ராமேஸ்வரத்தில் ரூ.66 கோடியில் புதிய சுற்றுச்சாலை... வரைபடங்கள் மூலம் வழித்தடங்கள் ஆய்வு... ராமேஸ்வரத்தில் புதிய சுற்றுச்சாலை Bypass Road in Rameswaram | ராமேஸ்வரம் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுற்றுச்சாலை அமைக்க திட்டம். படிக்கவும் … 1-MIN READ Tamil Ramanathapuram,Tamil Nadu Last Updated : September 18, 2024, 7:05 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Manojkumar B தொடர்புடைய செய்திகள் ராமேஸ்வரம் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ.66 கோடியில் அமைய உள்ள சுற்றுச்சாலை; சாலை அமைப்பதற்கான இடங்களை ஆய்வு செய்து வரும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்தாண்டு இறுதிக்குள் பணிகள் துவங்க வாய்ப்புள்ளது என தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நாடு முழுவதும் பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாக ராமநாதசுவாமி கோவில் உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்கள் வந்து செல்கின்றனர். மேலும், ஆட்டோ, வேன், கார் போன்ற உள்ளூர் வாகனங்கள் நாளுக்கு நாள் வாகனங்கள் அதிகரித்து முக்கிய பிரதான சாலையாக பொந்தன்புளி முதல் திட்டக்குடி பகுதி வரை தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விளம்பரம் இந்நிலையில், ராமேஸ்வரம் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் நகர் பகுதிக்குள் வராமல் நகரின் வெளிப்பகுதி வழியாக நேரடியாக நகராட்சி கார் பார்க்கிங் வழியாக அக்னி தீர்த்தம் கடற்கரை செல்லும் வகையில் 6.5 கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்று சாலையானது அமைய உள்ளது. இதற்கு ரூ.66 கோடி தற்காலிக நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. இதையும் வாசிக்க:கற்றாழையின் மருத்துவ குணம்… அகமும், புறமும் அழகாக காற்றாழை… இந்த சுற்றுச்சாலையானது, பேய்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் இருந்து அக்னி தீர்த்தம் கடற்கரை வரை செல்லும் பகுதிகளில் ஒவ்வொரு இடமாக சாலை அமைப்பதற்கான சரியான வழிதடத்தினை வரைபடங்கள் மூலமாக ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வுகள் முழுமையாக முடிந்து அரசின் இறுதி முடிவுக்கு பின்பு சாலை அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்க உள்ளது என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விளம்பரம் உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News First Published : September 18, 2024, 7:05 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.